நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரிலுள்ள ஓட்டல் முன்பு பட்டப்பகலில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டப்பகலில் காதலி கண்முன்னே வெட்டிப் படு கொலை Hair fallசிவபெருமானின் செல்ல பிள்ளைகள்... வாழ்க்கையில் கஷ்டம் என்பதே இருக்காது..!!
நெல்லை பாளையங்கோட்டையில் இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், காதலி கண்முன்னே ரவுடி தீபக் பாண்டியன் என்பவர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக் ராஜா . இவர் இன்று தனது காதலியுடன் பாளையங்கோட்டை அருகே கேடிசி நகர் உள்ள பிரபல ஓட்டலில் உணவருந்த சென்றுள்ளார்.
அதாவது தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஜாதி பின்னணியோடு அடிக்கடி மோதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஜாதி மோதல் காரணமாகவே தீபக் ராஜா கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். நெல்லையில் ஆள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் சாலையில் பட்டபகலில் காதலி கண் முன்னே காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிசிடிவி காட்சியின் ஆய்வின் அடிப்படையில் 6 பேர் கொண்ட கும்பலுக்கு இக்கொலையில் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நீலம்பண்பாட்டு மையம் இந்த கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Police Investigation Deepak Pandian Deepak Pandian Murder Nellai News நெல்லை கொலை தீபக் பாண்டியன் கொலை பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை நெல்லை காவல்துறை 6 தனிப்படைகள் அமைப்பு நெல்லை மாவட்ட காவல்துறை கொலை திருநெல்வேலியில் கொலை திருநெல்வேலியில் பட்டப்பகலில் கொலை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PF கணக்கில் வட்டித்தொகை வந்துவிட்டதா? 4 வழிகளில் சுலபமாக செக் செய்யலாம்EPF Balance Check: இந்த ஆண்டு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோடிக்கணக் (EPF Members) தங்கள் பிஎஃப் கணக்குகளில் உயர்த்தப்பட்ட வட்டியை பெறுவார்கள்.
और पढो »
காணாமல் போன காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்பு: நடந்தது என்ன?Tirunelveli District Congress President KPK Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த கே.பி.கே ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.
और पढो »
ஜெயக்குமார் மரண வழக்கு: தேவைப்பட்டால் அப்பாவுவை விசாரிப்போம்Congress Jayakumar Death: காங்கிரஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரான ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கின் விசாரணை குறித்து தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
और पढो »
சவுக்கு சங்கர் மீது சிறையில் தாக்குதலா? கைது முதல் தற்போது வரை..! அப்டேட் இதோ!Savukku Shankar Latest Update: நீதிமன்ற உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் ஆதரவாளர் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
और पढो »
PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
और पढो »