PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

Epfo Pension समाचार

PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
Retirement PF AccountEpfo Rule ChangePm Fund
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 118%
  • Publisher: 63%

EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.

அடிப்படை சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்படுகிறது.இன்னும் 11 நாட்களில் குரு அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும், குருவின் கேரண்டிSani Peyarchi

EPFO Pension Rules: இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒவ்வொரு பணியாளர்களிடம் இருந்தும் மாதம் மாதம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்களின் ஒரு பங்கும், முதலாளியின் ஒரு பங்கும்வரவு வைக்கப்படுகிறது. மேலும் இந்த தொகைக்கு அரசு நல்ல வட்டியும் தருகிறது. தற்போது பிஎஃப்க்கு 8.25 சதவீதம் வட்டியை மத்திய அரசு வழங்கப்படுகிறது. ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது, ​​இந்தத் தொகை மொத்தமாக கொடுக்கப்படுகிறது. அவசர தேவைகளுக்கு மட்டும் முன்கூட்டியே எடுத்து கொள்ளவும் அனுமதி உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Retirement PF Account Epfo Rule Change Pm Fund பிஎம் நிதி மருத்துவ சிகிச்சை இபிஎஃப் உறுப்பினர்கள் EPF Members Epf Advance Withdrawal Rules Changed Epf Advance Withdrawal Rules Epf Advance Withdrawal முன்தொகை Epf Withdrawal Rules EPFO EPF Personal Finance Provident Fund PF Epfo Update பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப்ஓ இபிஎஃப் கணக்கு EPF Account விதிகளில் மாற்றம் இபிஎப் சந்தாதாரர் EPF Subscriber Epfo News Epfo Latest News Epfo Viral News Epfo Account Number Pf Amount Withdrawn

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது, ஒருபோதும் செய்யகூடாத தவறுகள்!UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது, ஒருபோதும் செய்யகூடாத தவறுகள்!UPI payment mistakes: UPI பேமெண்ட் செய்யும் போது கவனக்குறைவாக இருந்தால், உங்கள் பணத்தை இழப்பீர்கள். அதனால், நீங்கள் ஒருபோதும் செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?Umang APP, PF Ammount : உமாங் செயலி இருந்தால் ஒருசில நிமிடங்களில் உங்களின் பிஎப் பணத்துக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். விண்ணப்பிக்கும் செயல்முறை என்பது மிக மிக எளிமையானது.
और पढो »

மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்: திருமணமான பெண்கள் புதிய தாலி கயிறை அணிந்துகொண்டனர்உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
और पढो »

சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..சர்க்கரை நோய் வந்து விட்டதா? ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் உஷாராக இருக்கவும்..
और पढो »

தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!தேர்தலில் வேலை செய்யாத நிர்வாகிகள்! முக்கிய முடிவு எடுத்துள்ள திமுக!திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
और पढो »

மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்மூத்த குடிமக்களே திருப்பதி போக பிளானிங்கா? ஐஆர்சிடிசி அறிவித்த சூப்பர் டூர் பேக்கேஜ்Tirupati Tour Package: இந்த டூர் பேக்கேஜ் மூலம் நீங்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் ரயில் டிக்கெட், ஹோட்டல் மற்றும் பாலாஜி தரிசனம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் அடங்கும்.
और पढो »



Render Time: 2025-02-13 22:52:16