Jayam Ravi Birthday: ஜெயம் ரவி தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார்.ஆப்பிள் என்ன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும்? ஆர்வத்தில் காத்திருக்கும் ஐபோன் பயனர்கள்!Celebrities Divorceநடிகர் ஜெயம் ரவி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தனது மனைவியை பிரிவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது..
நடிகர் ஜெயம் ரவி, திறமையான நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு, இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், மக்கள் மனத்தில் நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார்.மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், தனது நடிப்பிற்காக நல்ல வரவேற்பினை பெற்றார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதினிடையே தற்போது ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி ஒரு படத்துக்கு மூன்று கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரின் மொத்த சொத்து மதிப்பு 75லிருந்து 80 கோடி ரூபாய்வரை இருக்கும் என்றும்; சில தொழில்களில் அவர் முதலீடு செய்து அதன் மூலமும் வருவாய் ஈட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.
Aarthi Jayam Ravi Divorce Jayam Ravi Brthday Jayam Ravi Movies Jayam Ravi Divorce News In Tamil Jayam Ravi Wife Divorce Jayam Ravi Birthday Jayam Ravi Net Worth ஜெயம் ரவி ஆர்த்தி ஜெயம் ரவி விவாகரத்து ஜெயம் ரவி பிறந்தநாள் ஜெயம் ரவி சொத்து மதிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐசிசி தலைவரான ஜெய்ஷா சொத்து மதிப்பு..! 150 கோடிக்கு அதிபதிJay Shah Net worth : ஐசிசி தலைவராகியிருக்கும் ஜெய்ஷா சொத்துமதிப்பு உத்தேசமாக 150 கோடி ரூபாய் இருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
और पढो »
தமிழ் சினிமாவில் அனைவரையும் கலங்கடித்த 6 விவாகரத்துகள்!சினிமாவில் உள்ள பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வது தற்போது பிரபலமாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்ட ஜோடிகளை பற்றி பார்ப்போம்.
और पढो »
விஷ்ணுவின் அவதாரம் கண்ணனின் அண்ணன் பகவான் ஸ்ரீ பலராமர் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி!Jhanmastami 2024: குட்டிக் கண்ணனின் பிறந்தநாள் ஜென்மாஷ்டமி விமரிசையாகக் கொண்டாடப்படுவதைப் போல அவரின் அண்ணன் பலராமரின் பிறந்தநாளும் இந்தியாவில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
और पढो »
உங்கள் கைரேகையை வைத்து காதல், பிரேக்அப், விவாகரத்து சொல்லிவிடலாம்..!Relationship Tips, Palmistry : கைரேகையை வைத்தே உங்களின் திருமண வாழ்க்கை, காதல், விவாகரத்து என எல்லாவற்றையும் கணிப்பாக சொல்லிவிடலாம்.
और पढो »
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
எதிர்பார்க்காத ட்விஸ்ட்..மாஸ் காட்டிய விஜய்..GOAT எப்படி? விமர்சனம்..The GOAT Movie Review In Tamil : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் தி கோட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
और पढो »