பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு... மிஸ் பண்ணாதீங்க

Bajaj Auto समाचार

பஜாஜ் டிரையம்ப் பைக் மீதான தள்ளுபடி ஆஃபர் நீட்டிப்பு... மிஸ் பண்ணாதீங்க
Triumph MotorcyclesTriumph 400 Anniversary Offer Extendedபஜாஜ் ஆட்டோ
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 34 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 34%
  • Publisher: 63%

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன.

பஜாஜ் ஆட்டோ நிறூவனமும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள ட்வின் லபைக் மாடல்கள் அறிமுகமான ஓராண்டிலேயே 50,000 பைக்குள் விற்பனையாகியுள்ளன. சுமார் உலக அளவில் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பைக் விற்பனையை மேலும், ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சலுகை சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இரண்டு பைக்குகளுக்கும் ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் முதலிடத்தில் உள்ளது. பல்சர் NS400Z விற்பனையில் ஹிமாலயன் 450 பைக்கை விட பின்தங்கியுள்ளது. பல்சர் NS400Zக்கு பின்னால் ட்ரையம்பின் 400 ட்வின் பைக் உள்ளது. இப்போது ராயல் என்ஃபீல்டில் இருந்து ஒரு புதிய போட்டி பைக்கும் களத்தில் உள்ளது. இது ஹிமாலயன் 450 உடன் ஒப்பிடும்போது அபரிமிதமான விற்பனை திறனைக் கொண்டுள்ளது. இந்த பைக் கெரில்லா 450 ஆகும். இது சமீபத்தில் ரூ 2.39 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.வயநாட்டில் நிலச்சரிவு உருவான இடம்... இஸ்ரோ வெளியிட்ட புகைப்படங்கள் - முழு விளக்கம் இதோ!Kaviya Maranகுஷ்பூவுக்கு கோவில் பழசு... ஏலியனுக்கு கோவில் இதுதான் புதுசு... தமிழ்நாட்டில் எங்கே தெரியுமா?கேஎல் ராகுல் இடம் உறுதி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Triumph Motorcycles Triumph 400 Anniversary Offer Extended பஜாஜ் ஆட்டோ Triumph Speed 400 Discount Offer Scrambler 400 X Discount Offer

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்Bajaj Freedom 125: உலகின் முதல் CNG பைக் அறிமுகம்... எரிபொருள் செலவு 50% குறையும்Bajaj Freedom 125 CNG Bike:பஜாஜ் ஆட்டோ, உலகின் முதல் CNG பைக்கான பஜாஜ் ஃப்ரீடம் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
और पढो »

அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்கஅடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்கஅடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க
और पढो »

ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அள்ளிக் கொடுக்கும் ஜியோ! 60008-60008 மிஸ்டு கால் கொடுங்க!Reliance Jio Freedom offer: ஜியோ ஃப்ரீடம் திட்டத்தில், ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பு பெற நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
और पढो »

அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!அதிக மைலேஜ் தரும் 5 பைக்குகள்! குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற இருசக்கர வாகனங்கள்!Cost Effective Bikes : பைக் வாங்க விரும்புவர்களுக்கு, சிறந்த மைலேஜ் கொடுக்கும் சில பைக்குகள், 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கின்றன...
और पढो »

Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்Budget 2024: பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் 6 முக்கிய எதிர்பார்ப்புகள் - லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
और पढो »

சென்னையில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன்..! இறுதிப்போட்டியில் 25 பேர்சென்னையில் மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு ஆடிஷன்..! இறுதிப்போட்டியில் 25 பேர்Miss Universe Tamil Nadu 2024 finalists : சென்னையில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாடு மிஸ் யுனிவர்ஸ் ஆடிசன் நடைபெற்றது. இதில் 25 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
और पढो »



Render Time: 2025-02-19 20:36:13