பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?

Punjab Kings New Coach Ricky Ponting समाचार

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளரான ஆஸி ஜாம்பவான் - தலையெழுத்து மாறுமா?
IPL 2025 Punjab KingsRicky Ponting Coaching Punjab KingsIPL 2025 Punjab Kings Squad
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 65%
  • Publisher: 63%

Punjab Kings new coach : ஐபிஎல் 2025 தொடருக்கு புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங்கை நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

புதிய பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் Tooth Brushஐபிஎல் தொடங்கியது முதல் சாம்பியன் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மூன்று அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஒன்று. ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கியது முதல் இருந்தாலும், இந்த அணிகள் இதுவரை ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஒவ்வொரு சீசன்களின் மிகமிக மோசமாக விளையாடி முதல் அணிகளாக இந்த மூன்றில் ஏதேனும் ஒரு அணி வெளியேறும்.

ரிக்கி பாண்டிங் வருகையால், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கான பிளேயர்கள் தேர்வில் ரிக்கி பாண்டிங் கலந்து கொள்ள இருக்கிறார். முக்கியமான ஆஸ்திரேலிய பிளேயர்களை அவர் டார்க்கெட் செய்து இந்த ஏலத்தில் எடுப்பார் என தெரிகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2025 Punjab Kings Ricky Ponting Coaching Punjab Kings IPL 2025 Punjab Kings Squad Punjab Kings IPL Title Hopes Ricky Ponting IPL History Punjab Kings Title Drought IPL Punjab Kings Team Changes IPL 2025 Punjab Kings Strategy Ricky Ponting Australian Players Punjab Kings IPL Updates IPL News Tamil Cricket News Tamil ஐபிஎல் 2025 ஐபிஎல் 2025 லேட்டஸ்ட் அப்டேட் பஞ்சாப் கிங்ஸ் ரிக்கி பாண்டிங்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? - அவரே சொன்ன அந்த வார்த்தை... பலமாகும் மஞ்சள் படைCSK: சிஎஸ்கேவுக்கு ரிஷப் பண்ட் வருவது உறுதி? - அவரே சொன்ன அந்த வார்த்தை... பலமாகும் மஞ்சள் படைChennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) வர இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் போட்ட சமூக வலைதளப் பதிவு அந்த தகவல் ஏறத்தாழ உறுதியாக்கி உள்ளது எனலாம்.
और पढो »

முகமது அசாருதீன் சாதனையை டெஸ்டில் முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!முகமது அசாருதீன் சாதனையை டெஸ்டில் முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா வரலாற்று சாதனையை முறியடிக்க உள்ளார்.
और पढो »

சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

CSK: சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 ஸ்பின்னர்கள்... மீண்டும் கோப்பையை வெல்ல பெஸ்ட் பிளான்!CSK: சிஎஸ்கே குறிவைக்கும் இந்த 3 ஸ்பின்னர்கள்... மீண்டும் கோப்பையை வெல்ல பெஸ்ட் பிளான்!IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி குறிவைக்கும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு காணலாம்.
और पढो »

ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!ஐபிஎல் 2025 ஏலத்தில் ஜடேஜாவிற்கு பதில் இந்த 3 ஸ்பின்னர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யும்!அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யார் யாரை தக்க வைக்கும், யார் யாரை விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
और पढो »

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
और पढो »



Render Time: 2025-02-19 12:41:27