முகமது அசாருதீன் சாதனையை டெஸ்டில் முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!

Rohit Sharma समाचार

முகமது அசாருதீன் சாதனையை டெஸ்டில் முறியடிக்கப்போகும் ரோகித் சர்மா..!
Mohammad AzharuddinTest Cricket RecordBangladesh Test Series
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா வரலாற்று சாதனையை முறியடிக்க உள்ளார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய உள்ள வங்கதேசம் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரிலும் நடக்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் வரலாறு படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மா வுக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை முறியடிக்க உள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றினால், அசாருதீன் சாதனையை முறியடிப்பார்.இந்திய அணிக்காக முகமது அசாருதீன் 47 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அதில் இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Mohammad Azharuddin Test Cricket Record Bangladesh Test Series India Vs Bangladesh Rohit Sharma Captaincy ரோகித் சர்மா முகமது அசாருதீன் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கிரிக்கெட் நியூஸ் India Cricket Team Virat Kohli Test Match Victories Indian Cricket Captains.

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!Ravichandran Ashwin : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடும் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
और पढो »

திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா - டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்திருமண மோதிரத்தைக் கூட தொலைத்திருக்கிறார் ரோகித் சர்மா - டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்களை சொன்ன பயிற்சியாளர்Rohit Sharma : இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா பற்றிய டிரெஸ்ஸிங் ரூம் ரகசியங்களை இப்போது வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்,
और पढो »

ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? இவருக்கு தான் வாய்ப்பு?ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? இவருக்கு தான் வாய்ப்பு?ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு மூன்று பார்மட்டிற்கும் புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று பிசிசிஐ தற்போது பரிசீலனை செய்து வருகிறது.
और पढो »

ஹிட்மேன் ரோகித் 50வது சதம் அடிப்பாரா? சச்சின், விராட் லிஸ்டில் இடம்பிடிப்பார்ஹிட்மேன் ரோகித் 50வது சதம் அடிப்பாரா? சச்சின், விராட் லிஸ்டில் இடம்பிடிப்பார்Rohit Sharma : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா 2 சதங்களை அடித்தால் சர்வதேச கிரிக்கெட் புதிய சாதனைப் பட்டியலில் இடம்பெறுவார்.
और पढो »

ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்ஐபிஎல் 2025 : ரோகித் சர்மா எடுக்கப்போகும் பெரிய முடிவை இப்போதே சொன்ன அஸ்வின்IPL 2025 Ravichandran Ashwin : ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா எடுக்கப்போகும் மிகப்பெரிய முடிவு குறித்த தன்னுடைய அனுமானத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
और पढो »

ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்... அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் ரோஹித் சர்மா இந்த இரண்டு அணிகளில்தான் விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-13 16:59:41