IPL 2025: ஐபிஎல் 2025 சீசனில் ரோஹித் சர்மா இந்த இரண்டு அணிகளில்தான் விளையாடுவார் என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என தகவல்.மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வு IPL 2025 : இந்த 3 ஸ்டார் வீரர்கள் மெகா ஏலத்திற்கு வந்தால்... ரூ.20 கோடிக்கு மேல் குவிப்பார்கள்!
மும்பை அணிக்கு ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மட்டுமின்றி ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் தற்போது ஹர்திக் பாண்டியா என பலரும் கேப்டன்ஸி செய்திருந்தாலும் ரோஹித் சர்மா ஒருவரே இந்த 5 கோப்பைகளையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வென்று கொடுத்தவர் ஆவார். 2021ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டுவரையில் ஒருமுறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வந்தது.
இந்த பிரச்னைகள் இருப்பதால் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ரோஹித் சர்மா வேறு அணிக்கு டிரேட் செய்யப்படுவார் அல்லது மும்பை அணியால் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வருவார் என தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு வேறு பல அணிகளில் இருந்து கேப்டன்ஸி ஆப்பரும் வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி ஏலத்திற்கு வருவாரா அல்லது மற்ற அணிகளுக்குச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Rohit Sharma Will Play For These Two Franchise IPL 2025 Cricket Latest News Updates Big Statement Rohit Sharma Rohit Sharma IPL News IPL News Ipl News In Tamil Indian Premier League Rohit Sharma News Harbajan Singh Mumbai Indians Delhi Capitals ரோஹித் சர்மா ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 ஐபிஎல் செய்திகள் ஹர்பஜன் சிங் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் மெகா ஏலம் ஐபிஎல் 2025 ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
और पढो »
Duleep Trophy 2024: நேருக்கு நேர் மோதப்போகும் ரோஹித் சர்மாDuleep Trophy 2024: இந்த ஆண்டு நடைபெற உள்ள துலிப் டிராபி தொடரில் இந்திய நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, பந்த் போன்ற வீரர்கள் விளையாட உள்ளனர்.
और पढो »
இவர்கள் இனி அணிக்கு தேவையில்லை! இலங்கை தொடருக்கு பின் அதிரடி முடிவு!Team India: ஒரு வீரர் பார்மில் இல்லை என்றால் உடனடியாக அவர் கழட்டிவிடப்பட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
और पढो »
ரோஹித், விராட் இல்லை... துலிப் டிராபி அணிகள் அறிவிப்பு - யார் யாருக்கு வாய்ப்பு பாருங்க?Duleep Trophy 2024: துலிப் டிராபி தொடருக்கான 4 அணிகளின் ஸ்குவாடுகளும் இன்று பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டன. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் இதில் இடம்பெறவில்லை.
और पढो »
ரோகித், கம்பீர் செய்யும் தவறால் அஸ்தமனமாகும் 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம்..!Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
और पढो »
குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »