Rohit Sharma : ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் செய்யும் தவறுகளால் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் உள்ளிட்ட 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
Rohit Sharma : துலீப் டிராபி தொடருக்கு நான்கு அணிகளில் 61 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாட உள்ளனர். ஆனால் 4 நட்சத்திர வீரர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அடுத்த மாதம் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, துலீப் டிராபிக்கான அணிகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தலைமையில் நான்கு அணிகள் களமிறங்குகின்றன.
தேவ்தத் படிக்கல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.இதனால் மொத்தம் நான்கு அணிகளில் 61 வீரர்கள் விளையாடுகின்றனர். ஆனால் 4 நட்சத்திர வீரர்கள் சேர்க்கப்படவில்லை. இதனால், டெஸ்ட் அணிக்கு இவர்கள் நான்கு பேரும் பரிசீலிக்கப்படமாட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.அந்த பிளேயர்கள் யார் என்றால் ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ப்ரித்திவி ஷா, யுஸ்வேந்திர சாஹல். இவர்கள் யாரும் துலீப் கோப்பைக்கான தொடரில் விளையாடவில்லை.
Gautam Gambhir Sanju Samson Rinku Singh Indian Cricket News Test Team Selection Cricketer Careers Prithvi Shaw Yuzvendra Chahal ரோகித் சர்மா கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் அப்டேட்ஸ் Cricket Future Duleep Trophy Snub BCCI Selection Controversy
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரோகித், விராட் அடுத்த உலகக்கோப்பை விளையாடலாம்.. ஆனால்..! கம்பீர் சிரித்துக் கொண்டே கொடுத்த வார்னிங்Gautam Gambhir : ரோகித், விராட் கோலி அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் விளையாடலாம், ஆனால் அவங்க ரெண்டு பேரும் நான் எதிர்பார்க்குற இந்த விஷயத்தை செய்யணும் என கம்பீர் சிரித்துக் கொண்டே ஒரு வார்னிங் கொடுத்திருக்கிறார்.
और पढो »
இலங்கை தொடரில் ரோகித், விராட் கோலியை ஏன் சேர்த்தீர்கள்? கம்பீரை விளாசிய ஆஷிஸ் நெஹ்ராAshish Nehra : இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரையும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஏன் சேர்த்தார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »
ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் மோதல் தொடங்கிருச்சு..! எங்க போய் முடியுமோ?Rohit Sharma : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே விக்கெட் கீப்பராக யாரை விளையாட வைக்கலாம் என்பதில் மோதல் தொடங்கியுள்ளது.
और पढो »
பிசிசிஐ வைத்த செக்.. புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாடும் இஷான் கிஷன்Ishan Kishan : எம்எஸ் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் கிஷன். அவர் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்.
और पढो »
பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!Private Jet Owners in Indian Cricket: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி மில்லியனர்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நிலையில், அவர்கள் எல்லாம் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.
और पढो »
சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »