Ishan Kishan : எம்எஸ் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் இஷான் கிஷன். அவர் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்.
புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்7th pay commissionDivorce Ishan Kishan : உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் . அவர் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக ஜார்க்கண்ட் அணி அறிவித்துள்ளது. அத்துடன் ஜார்க்கண்ட் அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார் இஷான் கிஷன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பிடித்திருந்தார். ஆனால் போதிய வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த இஷான் கிஷன் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுவிட்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். அதன்பிறகு அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு பயிற்சியில் ஈடுபட்டார்.
அதனை இஷான் கிஷன் புறக்கணித்ததால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மத்திய சம்பள பட்டியலில் இருந்து அவரது பெயர் அதிரடியாக நீக்கப்பட்டது. இதனால் பெரும் பின்னடைவை சந்தித்த இஷான் கிஷன் மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற நிலை உருவானது. இதனடிப்படையிலேயே ஜார்க்கண்ட் அணிக்காக புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவெடுத்திருக்கிறார்.
Buchi Babu Tournament Jharkhand Cricket Team Ishan Kishan Captain BCCI Jharkhand Cricket Latest News இஷான் கிஷன் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் ஜார்க்கண்ட் கிரிக்கெட் டீம் இஷான் கிஷன் கேப்டன் பிசிசிஐ ஜார்க்கண்ட் கிரிக்கெட் லேட்டஸ்ட் நியூஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »
பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
और पढो »
சஞ்சு சாம்சனைப் போல் ஓரங்கட்டப்படும் ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக்குக்கு அதிர்ஷ்டம்Cricket News : இந்திய கிரிக்கெட்அணியில் சஞ்சு சாம்சனைப் போல் ருதுராஜ் கெய்க்வாட்டையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஓரங்கட்டுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
और पढो »
தோனி விளையாட இந்த ரூல்ஸ் வேணும்... சிஎஸ்கேவின் அதிரடி கோரிக்கைIPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
और पढो »
தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்தனுஷுக்கு செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. இனி படம் ரிலீஸ் டவுட் தான்
और पढो »
துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்... ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வுDuleep Trophy 2024: ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியின் (Team India) சீனியர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாடுவார்கள் என தகவல் கூறப்படும் நிலையில், இந்த வீரருக்கு மட்டும் பிசிசிஐ ஓய்வளித்துள்ளது.
और पढो »