Small Saving Schemes: சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிதி அமைச்சகத்தால் மதிப்பாய்வு செய்யப்படும். முன்னதாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வட்டி விகிதம் முன்னர் இருந்த அளவுகளிலேயே தொடரப்பட்டது.
பட்ஜெட்டுக்கு முன் குட் நியூஸ்: PPF , SSY , SCSS ... சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு
Small Saving Schemes: வட்டி விகித உயர்வு, மக்கள் அதிகம் சேமிக்க ஊக்குவிக்கும் என்று நிதி நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிக வட்டி கொடுப்பதை அரசு பரிசீலிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி மாற்றப்படாமல் நிலையானதாக உள்ளது. மோடி 3.0 அரசாங்கம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Finance Minister Nirmala Sitharaman Finance Minister Nirmala Sitharaman FM Nirmala Sitharaman Small Saving Schemes சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் Smalll Savings Schemes Interest Rate நிதி அமைச்சகம் Finance Ministry Ssy Ppf Rd Mssc Kvp Nsc Scss வட்டி விகிதம் Interest Rate தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் POMIS மகிளா சம்ரித்தி சேமிப்புச் சான்றிதழ் கிசான் விகாஸ் பத்ரா மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி சுகன்யா சம்ரித்தி யோஜனா செல்வமகள் சேமிப்புத் திட்டம் தேசிய சேமிப்புத் திட்டம் Nirmala Sitharaman Modi Govt PPF Interest Rate SCSS Interest Rate Sukanya Samriddhi Interest Rate NSC Interest Rate PO Monthly Income Scheme Interest Rate KVP Interest Rate Business News In Tamil வணிகச் செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
और पढो »
GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது, இதோ விவரம்GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம்.
और पढो »
PPF -இல் முதலீடு செய்யும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வெண்டிய முக்கிய விஷயங்கள்Public Provident Fund: இந்த சிறு சேமிப்பு திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. அதாவது இதில் அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ளது. ஆகையால், இதில் முதலீடு செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை.
और पढो »
PPF Vs SSY: सुकन्या समृद्धि योजना या पीपीएफ, किसमें मिलेगा ज्यादा फायदाPPF Vs SSY Where to invest? वैसे तो निवेश के लिए आज के समय में कई ऑप्शन मौजूद है। लेकिन इतने ऑप्शन में से कौन-से बेस्ट रहेगा? इसको लेकर हमेशा कन्फ्यूजन बनी रहती है। अगर आप अपनी बेटी के भविष्य के लिए निवेश करने का सोच रहे हैं तो आज हम आपको बताएंगे कि पीपीएफ और सुकन्या योजना में से किसमें आपको ज्यादा लाभ...
और पढो »
கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க..‘இந்த’ யோகாசனங்கள் செய்யுங்கள்!
और पढो »
Jio Unlimited Data Plans : ஜியோவில் டேட்டாவுக்கு லிமிட்டே இல்லாத பிளான்! ரூ.300க்கும் குறைவான விலையில்ஜியோவில் அன்லிமிடெட் டேட்டா பிளானை தேடுகிறீர்கள் என்றால், 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் ரீச்சார்ஜ் திட்டங்களின் பிளான்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »