GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது, இதோ விவரம்

Gpf Interest Rate Announced समाचार

GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது, இதோ விவரம்
April June QuarterGpf Interest Rates For April June QuarterGPF Interest Rate
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம்.

GPF Interest Rate: பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அது தொடர்பான நிதிகளுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான பொது வருங்கால வைப்பு நிதி க்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது. நாட்டில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் ஆட்சியமைத்துள்ளது. இனி வரும் நாட்களில் அரசிடமிருந்து பல அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். மக்களும் பல முக்கியமான அறிவிப்புகளுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

ஆனால் 17வது காலாண்டில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.பொது வருங்கால வைப்பு நிதி என்பது நாட்டின் கோடிக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய சேமிப்புக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் மாதச் சம்பளத்தில் குறைந்தபட்சம் 6% மற்றும் அதிகபட்சம் 100% வரை டெபாசிட் செய்யலாம். 2004 ஆம் ஆண்டுக்கு முன்பிலிருந்து பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

April June Quarter Gpf Interest Rates For April June Quarter GPF Interest Rate GPF General Provident Fund Central Government Employees Central Government Interest Rate பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் மத்திய அரசு ஊழியர்கள் மாதச் சம்பளம் எண்டிஏ அரசாங்கம் Nda Government ஜிபிஎஃப் என்றால் என்ன What Is Gpf நிதி அமைச்சகம் Finance Ministry Business News In Tamil வணிகச் செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

PPF: நடைமுறைகளை எளிதாக்கும் EPFO! வாடிக்கையாளர்களுக்கு இனி நோ பிராப்ளம்!PPF: நடைமுறைகளை எளிதாக்கும் EPFO! வாடிக்கையாளர்களுக்கு இனி நோ பிராப்ளம்!PPF Easy Settlement : ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு EPF உறுப்பினர்களின் வாழ்க்கையை எளிதாக்க விதிமுறைகளை தளர்த்தியுள்ளது...
और पढो »

கோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடுகோடீஸ்வரராகணுமா? தபால் நிலையத்தின் இந்த திட்டம் உங்கள் கனவை நிஜமாக்கும்... இதோ கணக்கீடுPost Office Saving Scheme: தபால் நிலைய திட்டங்களில் முதலீட்டாளர்கள் பொது வருங்கால வைப்பு நிதி அதாவது PPF -ஐ தேர்வு செய்யலாம். இந்தத் திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது.
और पढो »

மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாகியது! EPFO சொல்லும் Payroll தரவுகள்!EPFO: மார்ச் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 14.41 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்
और पढो »

வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!EPFO Interest Calculation: அதிகப் பணத்தை டெபாசிட் செய்தால் அது நல்ல வருமானத்தையும் தரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் உள்ள பணத்திற்கான வட்டி கணக்கீடு
और पढो »

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்: இனி வீட்டிலிருந்தே இதை செய்யலாம்EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்: இனி வீட்டிலிருந்தே இதை செய்யலாம்EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஓய்வூதியதாரர்களுக்கான உயிர்வாழ்வு சான்றிதழை, அதாவது லைஃப் சர்டிஃபிகேட்டை ஆன்லைன் அங்கீகார தொழில்நுட்பத்தின் உதவியுடன் சமர்ப்பிக்கும் வசதியை தொடங்கியுள்ளது.
और पढो »

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? இந்த வழியில் ஈசியாக செக் செய்யலாம்EPFO Balance Check: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, அதாவது EPF என்பது ஒரு தேசிய சேமிப்புத் திட்டமாகும். இது பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வூதியத்திற்கான போதுமான தொகையைச் சேமிக்க உதவுகிறது.
और पढो »



Render Time: 2025-02-15 17:27:29