பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறது புதாதித்ய ராஜயோகம்! தானம் செய்ய தயாரா?

Sun Mercury Conjunction समाचार

பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறது புதாதித்ய ராஜயோகம்! தானம் செய்ய தயாரா?
புதாதித்ய யோகம்Surya Budh YutiSurya Budh Yuti 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Budhaditya Rajyog: புதன், சூரியனுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்....

Budhaditya Rajyog: புதன், சூரியனுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியாய இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்....4 ராசிகளுக்கு நல்லதை செய்யும் புதன் சூரியன் இணைவுOTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?Upcoming Tamil Movies : பிரம்மாண்டமாக தயாராகும் 15 தமிழ் படங்கள்! ரிலீஸ் ரேஸில் ரஜினி, கமல், விஜய், அஜித்ஐபிஎல் மெகா ஏலம்...

புதாதித்ய யோகத்தினால், எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும், யாருக்கு புத்திசாலித்தனமாக செயல்படும் யோகம் உருவாகும் என்பதைத் தெரிந்து கொள்வோம். அதிலும், இந்த 4 ராசிக்கார்களும் தேவையானவர்களுக்கு தானங்களைக் கொடுத்தால், புதாதித்ய யோகம் மேலும் வலுவாக வேலை செய்யும்.சிம்மம் ரிஷப ராசியில் புதன் மற்றும் சூரியனின் இணைவினால் சிம்ம ராசியினருக்கு அற்புதமான அதிர்ஷ்டம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் என பண வரத்து அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்குத் தான்... நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் சுமூகமாக முடிவடைய அன்னதானம் செய்யுங்கள்கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் உருவாகும் புத்தாதித்ய ராஜயோகம் அதிர்ஷ்ட்டத்தைத் தரப் போகிறது.

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Jailer 2ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

புதாதித்ய யோகம் Surya Budh Yuti Surya Budh Yuti 2024 Budh Gochar 2024 Surya Budh Yuti 2024 Date Surya Budh Yuti 2024 Effect Surya Budh Yuti In 2024 Surya Budh Yuti 2024 Date And Time Surya Budh Yuti 2024

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?உங்களது வங்கி சேமிப்புக் கணக்குகளில் எவ்வளவு பணம் வைத்து இருக்கலாம்?வங்கி சேமிப்பு கணக்குகளில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். அதே சமயம் ஒரே நேரத்தில் அதிக பணத்தை டெபாசிட் செய்ய முடியாது.
और पढो »

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்ஆதார் இணைக்கவில்லையா? போஸ்ட் ஆஃபீஸ் வைத்த மிகப்பெரிய செக்போஸ்ட் ஆஃபீஸில் ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், உங்கள் பான்-ஆதாரை இணைப்பது அவசியம். தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய பான் மற்றும் ஆதார் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
और पढो »

டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »

ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை! மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைதிருவிடைமருதூர் அருகே திமுக பிரமுகர் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ சகோதரியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், மர்ம நபர்ளை போலீஸ் தேடி வருகிறது.
और पढो »

பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!பயமுறுத்தும் கொரோனாவின் கொள்ளுப்பேரன்! மகாராஷ்டிராவில் 91 பேருக்கு FLiRT COVID பாதிப்பு!Threat To India: கோவிட் நோயை ஏற்படுத்தும் ஒமிக்ரான் வகையைச் சேர்ந்த கொரோனா வைரஸ் ஒன்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது
और पढो »



Render Time: 2025-02-16 13:39:10