நீங்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால், பப்பாளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அற்புதமான நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள்.
நல்ல ஆரோக்கியம் முதல் அழகான சருமம் வரை அனைத்திற்கும் பப்பாளி யை சாப்பிடலாம். பப்பாளி யில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பப்பாளி யின் இந்த ஆரோக்கிய நன்மைகள் பற்றி பலருக்குத் தெரியும். பப்பாளி விதையில் உள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரையிலான பிரச்சனைகளை மிக எளிதாக கட்டுப்படுத்த உதவும்.
குடல் ஆரோக்கியம் -பப்பாளி விதையில் உள்ள கார்பீன் என்ற தனிமம் குடலில் உள்ள புழுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளித்து செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. பப்பாளி விதைகளில் இருக்கும் புரோட்டியோலிடிக் என்சைம்கள் குடலில் வாழும் பாக்டீரியாவைக் கொல்லும் என்று பல ஆய்வுகள் நம்புகின்றன. வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடியதுசர்க்கரை நோய் - பப்பாளியை மட்டுமல்ல, அதன் விதைகளையும் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
Health Benefits Of Papaya Seeds Weight Loss Constipation Diabetes Benefits Of Papaya Seeds பப்பாளி பப்பாளி பழ நன்மைகள் பப்பாளி விதைகளின் நன்மைகள் பப்பாளி ஆரோக்கிய நன்மைகள் ஹெல்த் நியூஸ் ஹெல்த் டிப்ஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
और पढो »
காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா?தினசரி முட்டைகளை உணவில் சேர்த்துக்கொள்வது பலவித ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. காலை உணவில் முட்டைகளை சேர்த்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கிராம்பை இப்படி சாப்பிடுங்க: ஒரே வாரத்தில் தொப்பை கரையும், எடை குறையும்Weight Loss Tips: கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
और पढो »
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி... வாழ்வில் ஏற்றம்Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
தினசரி பீட்ரூட் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?Beetroot Benefits: பீட்ரூட் சத்தான காய்கறியாக பார்க்கப்படுகிறது. இரத்த அழுத்தத்தை ஆதரிப்பது முதல் பல நன்மைகளை பீட்ரூட் நமக்கு வழங்குகிறது.
और पढो »
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »