கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Financial Benefits समाचार

கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Joint Bank AccountJoint AccountPros And Cons
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

கூட்டு கணக்கு வைத்திருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Joint Account Benefits : தம்பதிகள் பலர், கூட்டுக்கணக்கு வைத்திருப்பது முக்கியம் என பலர் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரியுமா?இதனால் சேமிப்பு அதிகரிக்கும்மே 1 குரு பெயர்ச்சி: சில ராசிகளுக்கு சாதகம், சிலருக்கு பாதகம்.. சிலருக்கோ ஜாக்பாட்!! முழு ராசிபலன் இதோSRH vs RCBபலர், வங்கி கணக்குகளை தனித்தனியாக வைத்திருப்பர். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து தொடங்கும் கணக்கிற்கு பெயர்தான் கூட்டுக்கணக்கு என்பர்.

>கூட்டுக்கணக்கை வைத்திருப்பவர்களுள் ஒருவர் இறந்து விட்டால், கணக்கை வைத்திருக்கும் இன்னொருவர் கணக்கை முழுமையாக இயக்கலாம். இவர்களை Former or survivor என்று கூறுவர்.வைத்திருப்பது, செலவுகளை கண்காணிப்பதை எளிதாக்குகின்றன. ஏனெனில் ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவரும் இருப்புத்தொகையைப் பார்த்து, அதன் பிறகு கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம். வீட்டு செலவுகள், இ.பி பில், குழந்தைகளுக்கு ஆகும் செலவுகள் என அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம்.

>மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள்: கூட்டுக்கணக்கு, பல சமயங்களில் சண்டையிலும் கருத்து வேறுபாட்டிலும் கொண்டு சென்று விடலாம். குறிப்பாக, இருவரும் ஒத்த சிந்தனை உடையவராக இல்லாமல் இருந்தாலோ, செலவுகளின் சுவை வேறுபட்டாலோ மோதல்கள் எழலாம். இது, கூட்டுக்கணக்கிற்கு மட்டுமன்றி, அந்த உறவுக்குமே ஆபத்தாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Joint Bank Account Joint Account Pros And Cons Financial Benefits Of Joint Account Joint Bank Account Pros Joint Account Cons கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் கூட்டுக்கணக்கு வைத்திருப்பதால் ஏற்படும் நன்மைகள் கூட்டுக்கணக்கினால் ஏற்படும் நன்மைகள் என்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோதினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோHealth Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
और पढो »

PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?EPFO Pension Rules: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்கிறது. உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் PF கணக்கில் செல்கிறது.
और पढो »

நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!நீரிழிவுக்கு எமனாகும் ‘இன்சுலின்’ நிறைந்த நாவல் பழம்! பயன்படுத்தும் சரியான முறை!கோடை மற்றும் மழைக்காலங்களில் கிடைக்கும் நாவல் பழத்தை சாப்பிடுவதன் மூலமும் சர்க்கரை நோயை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படுத்தலாம் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
और पढो »

ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு...!Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு கிரகநிலைகளை பொருத்து இன்றைய பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
और पढो »

EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPF கணக்கு இருக்கா? விதிகளில் மிகப்பெரிய மாற்றம்... PF உறுப்பினர்களுக்கு நிவாரணம்EPFO New Rule: EPFO செய்துள்ளா புதிய மாற்றதின் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைக்கும். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
और पढो »

ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்ஜியோ லேட்டஸ்ட் ஆஃபர்! தினசரி 18 ரூபாய் செலவில் 3ஜிபி டேட்டா, நெட்பிளிக்ஸ் இலவசம்Jio Latest Netflix Offer: ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் பிளானில் தினசரி 18 ரூபாய் செலவில் 3 ஜிபி டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-16 13:57:54