பயணிகளுக்கு குட் நியூஸ்... தமிழகத்தின் இந்த மூன்று வழித்தடங்களில் நியூகோ EV பேருந்துகள்

Neugo EV Bus समाचार

பயணிகளுக்கு குட் நியூஸ்... தமிழகத்தின் இந்த மூன்று வழித்தடங்களில் நியூகோ EV பேருந்துகள்
Neugo EV Bus New RoutesNeugo EV Bus In TNChennai
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 54 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 98%
  • Publisher: 63%

NeuGo EV Buses: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தனியார் மின்சார பேருந்தான நியூகோ, தற்போது தமிழ்நாட்டின் மூன்று முக்கிய வழித்தடங்களில் புதிதாக இயக்கப்பட உள்ளது.

இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இயக்கப்படுகிறது.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்Lord Shaniமத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்

இந்தியாவின் பிரீமியம் மின்சார பஸ்களில் க்ரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நியூகோ முன்னணியில் திகழ்கிறது. தற்போது இந்த பஸ்கள் இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. எந்திர மற்றும் மின் ஆய்வுகள் உட்பட 25 கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்கு இவை உட்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான தேவேந்திர சாவ்லா, பாண்டிச்சேரி, சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களை திருச்சியுடன் இணைக்கும் இந்த புதிய வழித்தடங்களை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மேலும் புதிய வழித்தடங்கள் எங்களின் நியூகோ மின்சார பஸ்கள் இயக்கப்படுவது என்பது எங்களின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நியூகோ, இந்தியா முழுவதும் தனது நெட்வொர்க்கை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. அதன் அனைத்து மின்சார பஸ்களும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரங்களுக்கு இடையிலான பயணத்தை வழங்குவதாக அமைகிறது. இவை வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Neugo EV Bus New Routes Neugo EV Bus In TN Chennai Coimbatore Pondicherry Trichy Chennai To Trichy Neugo EV Bus Coimbatore To Trichy Neugo EV Bus Pondicherry To Trichy Neugo EV Bus Good News For Passengers பயணிகளுக்கு குட் நியூஸ் மின்சார பஸ்கள் சென்னை புதுச்சேரி கோயம்புத்தூர் திருச்சி நியூகோ நியூகோ மின்சார பேருந்துகள் சென்னை டூ திருச்சி நியூகோ பேருந்துகள் கோவை டூ திருச்சி நியூகோ பேருந்துகள் புதுச்சேரி டூ திருச்சி நியூகோ பேருந்துகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!இன்றைய வானிலை..தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
और पढो »

வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?வானிலை நிலவரம்: தமிழகத்தின் ‘இந்த’ பகுதிகளில் கன மழை பெய்யும்! எங்கு தெரியுமா?
और पढो »

7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission: டிஏ ஹைக், முக்கிய அப்டேட்....மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் குட் நியூஸ்7th Pay Commission, DA Hike Update: ஜூலை 2024 இல் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
और पढो »

ரயில் பெர்த் விதிகளில் புதிய மாற்றம் : இந்த பயணிகளுக்கு லோயர் பெர்த் கன்பார்ம்ரயில் பெர்த் விதிகளில் புதிய மாற்றம் : இந்த பயணிகளுக்கு லோயர் பெர்த் கன்பார்ம்ரயில்வே லோயர் பெர்த் தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்காக இந்த பெர்த் முன்னுரிமை கொடுக்கப்படும்.
और पढो »

சனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிசனியின் முக்கிய மாற்றம்: தீபாவளிக்கு முன் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றிSani Vakra Peyarchi Palangal: சனி பகவான் சமீபத்தில் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதனால் இந்த ஆண்டு தீபாவளி வரை அற்புதமான பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!மழை காலத்தில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! முடி உதிர்வு அதிகமாகும்!Hair Fall Tips: கோடை காலத்திலும் முடி உதிர்வு பிரச்சனை இருந்தாலும், மழை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் அதிகமாகும். எனவே, இந்த காலத்தில் முடிக்கு கூடுதல் கவனிப்பு தேவை.
और पढो »



Render Time: 2025-02-19 11:01:10