Arisi Kanji or Boiled Rice Water Benefits: அரிசியை வேகவைத்து, வடித்த தண்ணீரை கொட்டும் பழக்கம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். சாதம் வடித்த கஞ்சி பல நோய்களுக்கு மருந்தாகும்.
தென்னிந்தியாவில் அரிசி பிரதான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அற்புதமாய் இருக்கும்: ராக்கெட் வேகத்தில் வாழ்க்கை முன்னேறும்குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்
Arisi Kanji or Boiled Rice Water Benefits: இந்தியா முழுவதும் அரிசி உணவுகள் சாப்பிடாத மாநிலங்களை கான்பது அரிது. குறிப்பாக தென்னிந்தியாவில் அரிசி பிரதான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அரிசியை சமைத்த பிறகு வடிகட்டினால் கிடைக்கும் கஞ்சி உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும். சாதம் வடித்த கஞ்சியின் எண்ணற்ற நன்மைகள் அறியாத நம்மில் பலர், அதனை தூக்கி எற்ந்து விடுகின்றோம்.
நம் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட அமிர்தமாக இருக்கும் கஞ்சி தற்போது பிரபலமடைந்து வருகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த எளிய அரிசி கஞ்சி பல நூற்றாண்டுகளாக பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளுக்காக உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Boiled Rice Water Benefits Nutrients In Arisi Kanji Home Remedy For Contipation Home Remedy For Piles Home Remedy For Periods Problem In Women மலச்சிக்கல் வீட்டு வைத்தியம் மூல நோய்க்கு மருந்தாகும் கஞ்சி சாதம் வடித்த கஞ்சி மாதவிடாய் வலி வீட்டு வைத்தியம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மே மாத லக்கி ராசிகள்: குரு பெயர்ச்சி தாக்கத்தால் கோடீஸ்வர யோகம் உருவாகும், நினைத்தது நடக்கும்Lucky Zodiac Signs of May 2024: இந்த மாதம் நிகழவுள்ள பல கிரகங்களின் மாற்றங்களால் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படவுள்ளன. இவற்றால் பல சுபயோகங்கள் உருவாகும்.
और पढो »
கேஸ் சிலிண்டர் முதல் சேமிப்பு கணக்கு வரை! மே 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்கள்!Changes From May 1: மே 1ம் தேதி முதல் பல பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன. கேஸ் சிலிண்டர் முதல், வங்கி கட்டணங்கள் உயர்வு வரை பல மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
और पढो »
Weight Loss: உடல் கொழுப்பை எரிக்க... காலை - மாலை - இரவு உணவில் சிறுதானியங்கள்..!நாம் உணவில் தினமும் சேர்க்கும் அரிசி அல்லது கோதுமைக்கு பதிலாக, வேறு சிறுதானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். அரிசி மற்றும் கோதுமையில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன.
और पढो »
சித்ரா பௌர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்சித்ரா பௌர்ணமியையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
और पढो »
காஞ்சி பட்டு... பல நூறு வருடங்களுக்கு பின் மீண்டும் இயற்கை சாயத்தில் பட்டுப்புடவைகள்!பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள்
और पढो »
வாழ்நாள் முழுதும் சுகபோகம், பணக்கார யோகம்... குபேரருக்கு பிடித்த ராசிகள் இவைதான்Favourite Zodiac Signs of Lord Kuber: குபேரர் நமக்கு செல்வங்களை அள்ளித்தருவது மட்டுமல்லாமல், அந்த செல்வத்தை வைத்து பல நல்ல செயல்கல்களை செய்வதற்கான பண்பையும் அளிக்கிறார்.
और पढो »