பழனியில் 200 ஆண்டுகள் பழமையான ஜமீன்தார் எழுதிக் கொடுத்த கிழக்கிந்திய கம்பெனி ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுத்தப்பட்ட ஆவணம்மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் அட்டகாசம்: டிஏ ஹைக், டிஏ அரியர், சம்பள உயர்வுChennai Super Kings பழனி யில் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஓர் ஆவணம் கண்டறியப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது: பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.மீனா. இவர் பாதுகாத்து வைத்திருந்த பழங்கால ஆவணம் ஒன்றை என்னிடம் கொடுத்து அதைப் படித்து விளக்கம் அளிக்குமாறு வேண்டினார்.
மேலும் படிக்க | சென்னை : ரயிலில் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் - சந்தேகப்படும் நபரின் புகைப்படம், சன்மானம் அறிவிப்பு அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த பத்திரத்தின் மூலம் தெரிய வருகிறது. பத்திரத்தில் உள்ள 23 மானேஜர்களும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயர்களின் மூலம் அறிய முடிகிறது. 10 வகையான சாதியைச் சேர்ந்த மேனேஜர்கள் பெயர்கள் அதில் உள்ளன. மேனேஜர்களில் முதலில் கட்டைய கவுண்டன் பெயர் எழுதப்பட்டுள்ளது.
Zamindar Document East India Company Tamilnadu News Tamilnadu Local News Tamilnadu District News Palani News Latest பழனி ஜமீன்தார் ஆவணம் கண்டுபிடிப்பு பழனி நியூஸ் தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் மாவட்ட செய்திகள் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்தவங்க போட்டோ போட்டால் 3 வருடம் ஜெயில்.... எச்சரிக்கை மக்களே!Chennai police warning : அனுமதியின்றி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் 3 ஆண்டுகள் சிறை என சென்னை காவல்துறை எச்சரிக்கை
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »
அமேசான் பிரைம் இலவச சந்தா உடன் 168GB டேட்டா ... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ... வாடிக்கையாளர்கள் ஹாப்பிReliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
और पढो »
மீட்புப் பணிகளுக்காக புதிய ட்ரோன் கண்டுபிடிப்பு! மழைவெள்ள மீட்பில் உதவும் புத்தாக்கம்Indian Rescue Academy : வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க புதிய நீர் ட்ரோன்.. கடுமையான சூழல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான கண்டுபிடிப்பு...
और पढो »
கிராஜுவிட்டி கணக்கீட்டில் நோட்டீஸ் பீரியடும் சேர்க்கப்படுமா? இதற்கான விதிகள் என்ன?Gratuity: பொதுவாக, பணிக்கொடை பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக ஊழியர்கள் மத்தியில் பல கேள்விகளும் உள்ளன.
और पढो »