Reliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
Reliance Jio Best Prepaid Plan: நாட்டின் பிரபலமான தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ , வாடிக்கையார்களுக்கு ஷாக் கொடுத்த நிலையில், இப்போது அவ்வப்போது, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிறந்த பிளான்களையும் அறிவித்து வருகிறது.
ஜியோ அதன் கோடிக்கணக்கான பயனர்களுக்கு வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல வகையான திட்டங்களை வழங்குகிறது. அதிக டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி மற்றும் OTT பயன்பாடுகளுக்கான சந்தா என பல வகையான தேவைகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற திட்டங்கள் பல உள்ளனமொபைல் ப்ரீபெய்ட் போஸ்பெய்ட் கட்டண உயர்வு: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், ஒரு மாத காலத்திற்கு முன்னால், கட்டண உயர்வை அறிவித்து, வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தது.
Reliance Jio Rs 1029 Plan Jio Cheapest Recharge Jio Amazon Prime Video Plan Jio Amazon Prime Subscription Plan Reliance Jio Ott Plan Reliance Jio Recharge Plan Mukesh Ambani ரிலையன்ஸ் ஜியோ முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ 1029 திட்டம் ஜியோ அமேசான் பிரைம் வீடியோ திட்டம் ரிலையன்ஸ் ஜியோ OTT திட்டம் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ! சீனாவுக்கும் டஃப் ஃபைட் கொடுத்த முகேஷ் அம்பானி!Reliance JIO Historical Record : டேட்டா பயன்பாட்டில் உலக அளவில் சீன நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் ஒன் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ!
और पढो »
Reliance Jio... 11 மாதத்திற்கான ரீசார்ஜ் திட்டம்... குறைந்த கட்டணம்... அதிக நன்மைகள்ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டம்: ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சில நாட்களுக்கு முன், ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.
और पढो »
அமேசான் பிரைம் டே சேல்...சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!!அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் சிறப்பு சலுகை விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 Sale) தற்போது நடைபெற்று வருகிறது.
और पढो »
30000 ரூபாய்க்குள் சூப்பர் லேப்டாப்! அமேசான் சேல் வந்தாச்சு! மடிக்கணினிக்கான தள்ளுபடி விற்பனைஇந்தியாவில் பிரைம் டே 2024 ஜூலை 20 முதல் ஜூலை 21! அமேசான் லேப்டாப் வாங்கினால் ரூ.45,000 வரை தள்ளுபடி
और पढो »
இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ! ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்!முகேஷ் அம்பானியின் ஜியோ, மீடியா டெக் உடன் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது.
और पढो »
BSNL VS Jio Vs Vodafone... பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் பிளான் எது..!ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சமீபத்திய கட்டணத்தை உயர்த்திய பிறகு, பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான BSNL சிம்களுக்கு மாறி வருகின்றனர்.
और पढो »