இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ! ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்!

மீடியா டெக் உடன் இணைந்து செயல்படும் ஜியோ समाचार

இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ! ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்!
பைக்குகள் & ஸ்கூட்டர்களுக்கான வசதிஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர்ஸ்மார்ட் மாட்யூல் அறிமுகம்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 112%
  • Publisher: 63%

முகேஷ் அம்பானியின் ஜியோ, மீடியா டெக் உடன் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான மேட் இன் இந்தியா ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது.

Jio Collaboration With MediaTek : மீடியா டெக் உடன் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ...பைக்குகள் & ஸ்கூட்டர்களுக்கான வசதிமத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோBudget 2024... BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு...

பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூல் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் துறையில் தங்கள் பிடியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. மேலும் படிக்க | ஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!

இரு சக்கர வாகன ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டரில் IoT மற்றும் ஆட்டோமோட்டிவ் ஆகிய இரண்டிலும் புதுமைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த அம்சம், கிளஸ்டர் 2-வீலர் ஸ்மார்ட் டேஷ்போர்டுகளின் எதிர்காலத்தை மேலும் மேம்படுத்தும். துரிதமாக வளர்ந்து வரும் 2-வீலர் எலக்ட்ரிக் வாகன சந்தையை ஆதரிக்கிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

பைக்குகள் & ஸ்கூட்டர்களுக்கான வசதி ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல் அறிமுகம் Mukesh Ambani Gift For Bikers Make Motorcycle Smart Made In India Jiothings Limited Mediatek Electric Vehicles Jio Automotive App Suite Login Jio Dongle Jio Motive App Jio Motive Installation Jio Business App Jio Phone Jio Connectivity Platforms Reliance Jio OBD Device Jio Automotive App Suite Update Jio Voice Assistant Jiosaavn Jiopages Jioxplor Mukesh Ambani Jio Platforms இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!ஜியோ ட்ரூ 5ஜி! தொழில்நுட்ப சந்தையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்சின் புதிய ப்ளான்!Reliance Jio Tariff Hike Latest Update : டிஜிட்டல் இந்தியாவிற்கு பங்களிப்பதில் ஜியோ பெருமை கொள்வதாக, ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்துள்ளார் ஜியோ ட்ரூ 5ஜி!
और पढो »

ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!ஜியோவின் கட்டணங்கள் உயர்ந்ததால் ஏற்பட்ட கவலைக்கு ஃபுல்ஸ்டாப்! புதிதாய் 2 திட்டங்கள்!Jio best value plan: ஜியோவின் அனைத்து திட்டங்களின் கட்டணங்கள் உயர்ந்த நிலையில், தனது 48 கோடி வாடிக்கையாளர்களுக்காக ஜியோ புதிய இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது...
और पढो »

ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்... ரூ.51 கட்டணத்தில் 5G அன்லிமிடெட் பிளான் ..!!ஜியோ பயனர்களுக்கு குட் நியூஸ்... ரூ.51 கட்டணத்தில் 5G அன்லிமிடெட் பிளான் ..!!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சமீபத்தில் இண்டர்நெட் கட்டணங்களை உயர்த்தி, வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்நிலையில் பூஸ்டர் பேக் என்ற மூன்று புதிய டேட்டா திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
और पढो »

தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!தினசரி 2ஜிபி டேட்டாவுக்கு மாத செலவு ரூ.185 மட்டுமே! சூப்பர் ஆஃபர் தரும் பிஎஸ்என்எல்!BSNL Competitive Plan : ஜியோ & ஏர்டெல் நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பிஎஸ்என்எல்!
और पढो »

தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?தாம்சன் QLED தொலைக்காட்சிகள்! 75 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை இவ்வளவு தானா?தாம்சன் இந்தியாவில் அதன் புதிய QLED ஸ்மார்ட் டிவிகளை இன்னும் இரண்டு நாட்களில் இந்தியச் சந்தையில் களம் இருக்குகிறது...
और पढो »

Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்Budget 2024: விவசாயிகளுக்கு 1.52 லட்சம் கோடி, டிஜிட்டல் தொழில்நுட்பம்
और पढो »



Render Time: 2025-02-19 03:52:18