ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் போட்டிகள் துவங்குகிறது.
பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்இன்னும் 3 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்மத்திய ஊழியர்களுக்கு அடித்த மெகா பரிசு, ஜூலையில் அகவிலைப்படி உயர்வு: புதிய அப்டேட்போட்டிகளை அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கி உள்ளது.
அதன்பிறகு ஒருமுறை கூட அங்கு விளையாட செல்லவில்லை. சாம்பியன்ஸ் ட்ராபிக்கு 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் முதல் எட்டு இடம் பிடித்த அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.இதுவரை நடைபெற்றுள்ள சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக உள்ளது.
ICC Champions Trophy India Vs Pakistan Pakistan Cricket Board BCCI India Cricket Team Cricket News In Tamil Indis Vs Pakistan Highlights Champions Trophy Winners List Team India Champions Trophy Dhoni Champions Trophy India Vs Pakistan Champions Trophy Final Rohit Sharma Virat Kohli T20 Worldcup 2024 Rohit Sharma Latest News ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 பிசிசிஐ இந்திய அணி ரோஹித் சர்மா பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் ஐசிசி போட்டிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜெய்ஸ்வால்க்கு இடம் இல்லை! ரோஹித், கோலி ஓப்பனிங்! இந்தியாவின் பிளேயிங் 11!டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஜூன் 5ம் தேதி விளையாடுகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முதல் இடங்களில் இடம் பெற வேண்டும்.
और पढो »
டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? - மிடி நைட் வர முழிச்சிருக்கணுமா?ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் இந்திய நேரப்படி எப்போது நடைபெறும் என்பதை இதில் காணலாம்.
और पढो »
ஹர்திக் பாண்டியாவுக்கு அடி மேல் அடி... பிரிந்து சென்ற மனைவி? வெளியான அதிர்ச்சி தகவல்!Hardik Pandya Natasa Stankovic: இந்திய அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனுமான ஹர்திக் பாண்டியா அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிக் ஆகியோர் பிரிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
கிரிக்கெட், கபடி போல்... இந்தியாவில் கூடைப்பந்து லீக் போட்டிகள்3x3 Basketball League: இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் 3x3 கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்பதே தங்களது லட்சியம் என இந்திய கூடைப்பந்து செம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
और पढो »
மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதிNew Cyclone In Bay Of Bengal: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வரும் மே 25ஆம் தேதி காலையில் புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
और पढो »
தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை இந்த பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு!Rain Possibilities in Tamil Nādu: தமிழ்நாட்டில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
और पढो »