டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்ற நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் உடனடியாக இடிக்கப்படுகிறது. இதற்காக மைதானத்துக்கு வெளியே புல்டோசர்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தயார் நிலையில் இருந்த புல்டோசர்கள்AstrolgyVenus Transitதினசரி சீரகம் கலந்த தண்ணீர் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்தும் நிலையில், நியூயார்க் மாகாணத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் இப்போது இடிக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தில் தான் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - அமெரிக்கா உலக கோப்பை போட்டிகள் நடத்தன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால், இப்போது இந்த மைதானம் முழுமையாக இடிக்கப்பட உள்ளது.
டி20 உலக கோப்பை போட்டியை பொறுத்தவரை இந்திய அணி குரூப் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதேபோல், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்களும் குரூப் 8 சுற்றில் உள்ளன. இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் குரூப்8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.
Nassau County Cricket Stadium T20 World Cup 2024 Cricket Stadium Demolition India Vs Pakistan T20 Match Temporary Cricket Ground நியூயார்க் கிரிக்கெட் மைதானம் நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானம் டி 20 உலக கோப்பை இந்திய கிரிக்கெட் அணி Nassau County Artificial Ground Post-T20 World Cup Developments Bulldozers At Cricket Stadium India Cricket Team T20 Victories
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
விராட் கோலி உயிருக்கே ஆபத்தா... பயங்கரவாதிகளின் மிரட்டல்?IPL 2024 Eliminator: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நடைபெற இருக்கும் சூழலில், பயங்கரவாதிகளால் விராட் கோலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்ட நிலையில், பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »
Tamil Nadu Lok Sabha Election Result: தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் தமிழிசை! தற்போதைய நிலவரம்!Tamil Nadu Lok Sabha Election Result: சென்னையில் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில் திமுக தற்போது முன்னணியில் உள்ளது.
और पढो »
இந்திய அணியின் எல்லா சீக்ரெட்ஸூம் தெரிந்தவர் இப்போது பாகிஸ்தான் டீமில்..!இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணியில் ஒரு முக்கிய துருப்புச் சீட்டு இருக்கிறது.
और पढो »
IND vs USA: இந்தியா-அமெரிக்கா போட்டிக்கு மழை வந்துடவே கூடாது - வருண பகவானை வேண்டும் பாகிஸ்தான்இந்தியா-அமெரிக்கா இடையேயான டி20 உலகக் கோப்பையின் 25வது போட்டி நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரிய அடி கிடைக்கும்.
और पढो »
Airtel New Plan : ஏர்டெல் 395 ரூபாய் பிளான் வேலிடிட்டி திடீர் அதிகரிப்பு..! ஜியோவுக்கு செக்ஜியோவின் 395 ரூபாய் பிளானுடன் போட்டி போடும் விதமாக ஏர்எடல் நிறுவனம் அதனுடைய 395 ரூபாய் திட்டத்தின் வேலிடிட்டியை அதிகரித்துள்ளது.
और पढो »
முழுக்க அரசியல் கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்! அதுவும் இவரது இயக்கத்தில்?Sivakarthikeyan Movie Update: விஜய் சினிமாவை விட்டு விலக உள்ள நிலையில் அவரது இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்து வருகிறார்.
और पढो »