பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்

Amit Shah Interview समाचार

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்
Bharatiya Janata PartyUnion Home Minister Amit ShahLok Sabha Elections 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 58 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 78%
  • Publisher: 63%

Union Home Minister Amit Shah: லோக்சபா தேர்தல் முடிவுகளில் 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் பெற முடியாவிட்டால், பிளான் பி திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, அப்படியொரு நிலையை நான் காணவில்லை.

BJP Lok Sabha Election 2024: 60 கோடி மக்களின் ஆசியுடன் மூன்றாவது முறையாக அமோக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் ரகசிய பார்முலாவை பற்றி கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.ஏற்கனவே பாஜகவுக்கு பெரும்பான்மை.. 400 ஐத் தாண்டுவோம் -அமித் ஷாLord Kuberகுரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்IPLஅரசியல் மேடையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 'அரசியல் சாணக்யா' என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்தமுறை அவரின் அரசியல் தந்திரம் வெற்றி பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்பொழுது லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள ஜூன் 4 ஆம் தேதி 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் கடக்க முடியாவிட்டால்,"பிளான் பி" என ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, பதிலளித்த அமித் ஷா, அப்படியொரு நிலையை நான் காணவில்லை. இந்த நாட்டில், 60 சதவீத மக்கள் ராணுவம் போல மோடி ஜியுடன் வலுவாக நிற்கிறார்கள். பிரதமர் மோடி மிகப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கப் போகிறார் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்றார்.

இப்படி அனைத்து திட்டங்களுக்கான பயன் அடைந்தவர்களுக்கு தெரியும்"நரேந்திர மோடி யார் என்றும், அவர்களுக்கு 400 இடங்களை ஏன் கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் பெற்றவருக்குத் தெரியும் என்றார்.நாடு வளமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், உலகில் இந்தியாவின் மரியாதை அதிகரிக்க வேண்டும் என்று முழு நாடும் விரும்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் நாட்டின் மரியாதை அதிகரித்திருப்பதாக ஏழை, பணக்காரர் உட்பட அனைவரும் நம்புகிறார்கள் என்றார்.

மேலும் படிக்க - பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கை உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bharatiya Janata Party Union Home Minister Amit Shah Lok Sabha Elections 2024 Lok Sabha Election Majority Required National Democratic Alliance Prime Minister Narendra Modi அமித் ஷா பேட்டி பாரதிய ஜனதா கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லோக்சபா தேர்தல் 2024 லோக்சபா தேர்தல் பெரும்பான்மை தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் நரேந்திர மோடி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..இத்தனை வருடங்களாக நடிக்காதது ஏன்? ஓபனாக சொன்ன மைக் மோகன்..
और पढो »

Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!Jyothika : அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!அரசியலுக்கு வருவாரா ஜோதிகா? அவரே சொன்ன பதில்!
और पढो »

IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!IPL 2024: டெவோன் கான்வேவிற்கு பதில் சிஎஸ்கே அணியில் இணைந்த ரிச்சர்ட் க்ளீசன்!சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணாமாக விலகி உள்ளதால் அவருக்கு பதில் ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இணைந்துள்ளார்.
और पढो »

ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்ஆட்டம் காட்டிய ஆர்சிபி... வில் ஜாக்ஸ் மிரட்டல் சதம் - கடைசியில் விராட் கோலி சொன்ன நச் பதில்GT vs RCB Highlights: ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியை ஆர்சிபி அணி 201 ரன்களை, 4 ஓவர்கள் மிச்சம் வைத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.
और पढो »

ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!ரஜினியின் கூலி படத்தில் நடிக்கிறாரா அர்ஜுன் தாஸ்? அவரே சொன்ன பதில்!சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அர்ஜூன் தாஸ்.
और पढो »

Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!Impact Player: இம்பாக்ட் வீரர் விதிக்கு வருகிறது ஆப்பு... ஜெய் ஷா சொல்லும் விஷயத்தை பாருங்க!Impact Player Rule: இம்பாக்ட் வீரர் விதியில் பிரச்னை இருந்தால் அதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு அடுத்த முடிவெடுப்போம் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 16:52:38