பாபா பாஸ்கர் தளபதி 69 படத்தில் இணைந்தார்

ENTERTAINMENT समाचार

பாபா பாஸ்கர் தளபதி 69 படத்தில் இணைந்தார்
தளபதி 69பாபா பாஸ்கர்தமிழ் சினிமா
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 33%
  • Publisher: 63%

தளபதி 69 படத்தில் நடன இயக்குநராகவும் நடிகராகவும் பணிபுரிந்த பாபா பாஸ்கர் இப்படத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 69 படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா? பாபா பாஸ்கர் மாஸ்டர்தான். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி இருக்கும் பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். குறிப்பாக தமிழில் பல முன்னணி நடிகர் களின் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். இவரது ஸ்பெஷாலிட்டியே எந்த பாடலுக்கு நடனத்தை இயக்கினாலும் அதற்கு ஹீரோக்களுடன் சேர்ந்து கேமியோவில் வந்து நடனமாடுவார்.

அதிலும், தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தம புத்திரன், மாப்பிள்ளை, வேங்கை, மாரி, மாரி 2, ஜகமே தந்திரம், ராயன் படம் வரை பல படங்களில் பணிபுரிந்திருக்கிறார். ஜகமே தந்திரம் படத்தில் இவர் தனுஷிற்கு அண்ணனாக நடித்திருக்கிறார். பாபா பாஸ்கர், தமிழில் மிக பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து, தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பங்கேற்று முக்கிய போட்டியாளராக இருந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

தளபதி 69 பாபா பாஸ்கர் தமிழ் சினிமா விஜய் நடன இயக்குநர் நடிகர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம்.
और पढो »

லக்கி பாஸ்கர் ஆவது எப்படி? 8 முக்கியமான கோடீஸ்வர பார்முலா...!லக்கி பாஸ்கர் ஆவது எப்படி? 8 முக்கியமான கோடீஸ்வர பார்முலா...!Lucky Bhaskar | வாழ்க்கையில் சீக்கிரம் லக்கி பாஸ்கர் ஆக துல்கர் சல்மான் கொடுத்த டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?தளபதி விஜய்யின் மிகப்பெரிய வசூல் சாதனை! வசூல் மன்னன்னா சும்மாவா?Thalapathy Vijay: தளபதி விஜய் நடிப்பில் வெளியான GOAT திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.
और पढो »

41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?41 வயதில் 3வது குழந்தைக்கு ஆசைப்படும் புஷ்பா 2 பட நாயகி!! யார் தெரியுமா?பிரபல தெலுங்கு நடிகை 3வது குழந்தைக்குத் தாயாக ஆசைப்படுவதாகத் தகவல் கசிந்துள்ளது. இந்த தெலுங்கு நடிகை அனைவரும் சமீபத்தில் விரும்பிய படமான “புஷ்பா” படத்தில் தனலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
और पढो »

கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம்?
और पढो »

2024ல் நிரூபணமான பாபா வெங்கா கணிப்புகள்..! அதிசயம்.... ஆனால் உண்மை..2024ல் நிரூபணமான பாபா வெங்கா கணிப்புகள்..! அதிசயம்.... ஆனால் உண்மை..Baba Vanga Prediction 2024 | பல்கேரியாவில் வாழ்ந்த பாபா வெங்கா 2024 ஆம் ஆண்டு நடக்கும் கணித்த விஷயங்கள் எத்தனை நடந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 16:53:41