Best Calcium Rich Foods: கால்சியம் சத்து கிடைக்க பால் (Milk) தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவித்துள்ளார். இயற்கையான வழியில் உடலில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை பற்றி அவர் கூறியுள்ளார்.
Best Calcium Rich Foods : கால்சியம் சத்து கிடைக்க பால் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவித்துள்ளார். இயற்கையான வழியில் உடலில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை பற்றி அவர் கூறியுள்ளார்.
சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!நம் உடலின் ஆரோக்கியம் மற்றும் வலிமை மிகுந்த செயல்பாட்டிற்கு கால்சியம் மிக அவசியம். இது எலும்புகள், பற்கள் என உடலில் சில முக்கிய பாகங்களுக்கு தேவையான சக்தியை அளிக்கின்றஹது. பால் கால்சியத்தின் மிகச்சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. பால் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆகையால் சிறுவயது முதலே தினமும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகின்றது.
இயற்கையான பானமான பால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள கால்சியம் , எலும்புகளுக்கு வலுவை அளிப்பதோடு, பல நோய்களில் இருந்தும் நம்மை காக்கிறது. ஆனால், அனைவருக்கும் பால் பிடிப்பதில்லை. சிலருக்கு பாலால் ஒவ்வாமையும் ஏற்படுகின்றது. அப்படிப்பட்டவர்கள் கால்சியத்துக்கான தேவையை எப்படி பூர்த்தி செய்து கொள்வது? பாலுக்கு மாற்றாக கால்சியம் அளிக்கும் உணவுகள் எவை?
கால்சியம் சத்து கிடைக்க பால் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவித்துள்ளார். இயற்கையான வழியில் உடலில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை பற்றி அவர் கூறியுள்ளார். அவற்றை பர்றி இங்கே காணலாம்.ஆரஞ்சு மிகவும் பொதுவான ஒரு பழமாகும். பொதுவாக ஆரஞ்சு பழத்தை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி பெற உட்கொள்வது வழக்கம். ஆனால் இந்த பழத்தின் சாற்றை குடித்தால், உடலில் கால்சியம் குறைபாடு சரியாகும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!RBI அட்டகாச அப்டேட்: இனி வங்கிக்கணக்கு இல்லையென்றாலும் UPI மூலம் கட்டணம் செலுத்தலாம்..
Best Calcium Rich Foods Milk Calcium Strong Bones Bones Oats Oranges Green Leafy Vegetables Sunlight ஓட்ஸ் சூரிய ஒளி பச்சை இலை காய்க்கறிகள் ஆரஞ்சு Health Tips In Tamil Health Tips Calcium Milk Calcium Rich Foods Alternative To Milk For Calcium Strong Bones Bone Bone Health
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளப்போகும் இந்த டிஎன்பிஎல் வீரர்கள்... ஜொலிக்க காத்திருக்கும் ஸ்டார்கள்!IPL Mega Auction 2025: டிஎன்பிஎல் 2024 தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் சிறப்பாக விளையாடிய இந்த 4 வீரர்களுக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகை கிடைக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது.
और पढो »
குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!Varlakshmi Vratham 2024 : இந்த ஆகஸ்ட் மாதத்தில் 16 செல்வங்களையும் தரும் அன்னை லட்சுமியை ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று அனுசரிக்கிறோம். இந்த ஆண்டு நோன்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
और पढो »
டெங்குவின் அபாய அறிகுறிகள் இவைதான்: அலட்சியம் காட்டினால் ஆபத்துDengue: டெங்கு பரவும் இந்த வேளையில் இந்த நோய் பற்றிய சில முக்கியமான விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள், இதை சரி செய்வதற்கான உணவுகள் ஆகியவற்றை பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
और पढो »
வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »
பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..பெரிய பின்புறத்தை சீக்கிரமே சின்னதாக்கலாம்! ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..
और पढो »
சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்சூரியன் நட்சத்திர பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பொற்காலம், அதிர்ஷ்டம்
और पढो »