பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளிேயற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.சத்யா-தர்ஷிகா வெளியேற்றம்..Kalaignar Magalir Urimai Thogaiபுத்தாண்டில் திடீர் அதிர்ஷ்டத்தை சந்திக்கப்போகும் 5 ராசிகள் - ஜனவரி 30 தேதிக்குள் நடக்கும்EPFO முக்கிய மாற்றங்கள் விரைவில்: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், ஓய்வூதியம் அதிகரிக்கும்...
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் புதிய ஹோஸ்ட் ஆக விஜய் சேதுபதி களமிறங்கினார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது போல, இந்த வாரமும் இரண்டு பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.நிகழ்ச்சியில் கடந்த சில சீசன்களாக டபுள் எவிக்ஷன் நடைப்பெற்று வருகிறது.
தற்போது இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்திருக்கிறது. இதற்கான ஷூட்டிங் நேற்று நடந்தது. இதில், சத்யாவும் தர்ஷிகாவும் எவிக்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும், பிக்பாஸில் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்டனர். இந்த எவிக்ஷன் எபிசோட், ஞாயிற்றுக்கிழமையான இன்று ஒளிபரப்பப்படுகிறது.பாடி பில்டராக இருக்கும் நடிகர் சத்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அண்ணா’ தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதே போல, நடிகை தர்ஷிகாவும் சீரியல் நடிகையாக இருந்தார். தர்ஷிகாவிற்கும் பிக்பாஸில் ரூ.20,000 முதல் 25,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவரும், இந்த வீட்டில் சுமார் 70 நாட்கள் வரை இருந்திருக்கிறார். இதனால் இவருக்கு சுமார் 14 லட்சம் வரை மொத்த சம்பளமாக வழங்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.பிக்பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 7 சீசன்களை நடிகர்தொகுத்து வழங்கி வந்தார்.
BB 8 Tamil Double Eviction Sathya Tharshika Bigg Boss 8 Tamil Salary Details Bigg Boss 8 Tamil Tharshika Salary Bigg Boss 8 Tamil Sathya Salary பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கியது பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் பெற்றவர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
और पढो »
நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?
और पढो »
பிக்பாஸ் 8 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? டேஞ்சர் லிஸ்டில் 3 பேர்! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? வெளியேறும் 2 பெண் போட்டியாளர்கள்..
और पढो »
நீயா நானாவில் ஒரு எபிசோடுக்கு கோபிநாத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் நீயா நானா புகழ் கோபிநாத்தின் சம்பள விவரம் மற்றும் சொத்து விவரங்களை பற்றி பார்ப்போம்.
और पढो »
ஓர் ஆண்டில் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யலாம்?நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!‘இந்த’ 5 பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!
और पढो »