Weight Loss Tips: பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.
லேசான உடற்பயிற்சி செய்யலாம்.வெள்ளிக்கிழமை இன்றைய ராசிபலன் : வீண் பேச்சு, வெட்டி செலவுகள் வேண்டாம், பணம் வரவு உறுதிகுரு வக்ர பெயர்ச்சி: புத்தாண்டு 2025 தொடக்கமே இந்த ராசிகளுக்கு அமோகமாய் இருக்கும், வெற்றிகள் குவியும்
ஒரு பெண்ணின் வாழ்வில் பிரசவம் என்பது மறுஜென்மம் போன்றது. கர்ப்ப காலம் ஒரு முக்கியமான காலமாக பார்க்கப்படுகின்றது. இந்த காலத்தில் பெண்களின் உடலில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்கள் பல வித மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல் முன்னர் இருந்த நிலைக்கு முழுமையாக திரும்புவது இல்லை.
பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.கர்ப்ப காலத்தில், உடலில் கூடுதல் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. இது பிரசவத்திற்குப் பிறகும் சில பகுதிகளில் அப்படியே இருந்துவிடுகிறது. குறிப்பாக வயிற்றைச் சுற்றி இது அதிகமாக குவிகிறது.
மேலும் படிக்க | முதுகு வலி, இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்.... ஆண்களில் காணப்படும் 6 முக்கிய புற்றுநோய் அறிகுறிகள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...Actress KasthuriLungsIND vs AUS : பாட் கம்மின்ஸ் புகழந்து பாராட்டிய இந்திய பிளேயர்..
Reduce Belly Fat After Delivery Delivery Pregnancy Water Sleep Feeding Food Exercise Weight Loss Health Tips In Tamil Health Tips பிரசவம் கர்ப்ப காலம் உணவு தண்ணீர் உடற்பயிற்சி தாய்ப்பால் தூக்கம் உறக்கம் உடல் பருமன் தொப்பை கொழுப்பு எடை இழப்பு உடல் எடை குறைய உடல் எடையை குறைக்க இலவங்கப்பட்டை தண்ணீர் Weight Loss Tips Weight Loss Diet Quick Weight Loss Tips Which Vegetable Is Best For Weight Loss What Are The 5 Foods That Burn Belly Fat Which Foods Burn Fat How To Lose Weight Quickly Best Lifestyle Changes For Belly Fat Reduction Lifestyle Changes For Belly Fat Reduction
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேகமாக உடல் எடையை குறைக்கணுமா? சுலபமாக குறைக்கலாம்.... இதை குடித்தால் போதும்Weight Loss Tips: தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? உடல் எடை வேகமாக அதிகரிக்கின்றதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.
और पढो »
தொப்பை கொழுப்பை சூப்பராய் குறைக்கும் சுரைக்காய் சாறு.... இப்படி குடித்தால் போதும்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை உடனடியாக சரி செய்வது மிக அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளிலும் தொப்பை கொழுப்பை அகற்றலாம்.
और पढो »
பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் தரும் அரசு திட்டம்: இதோ கணக்கீடுNational Pension System: அனைவருக்கும் ஓய்வுக்குப் பிறகு செலவுகள் குறித்த பதற்றம் இருக்கும். ஏனெனில், அந்த நேரத்தில் வயது மூப்பு காரணமாக நமது செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.
और पढो »
30 நாட்களில் உடல் எடையை குறைக்க இந்த எளிய வழிகள் உங்களுக்கு உதவும்!Weight Loss Tips: உடல் பருமன் பிரச்சனையால் நீங்கள் அதிகம் சிரமப்பட்டால் சில வழிகள் மூலம் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். ஒரே மாதத்தில் உங்கள் உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
தொப்பை கொழுப்பை சுலபமாய் குறைக்க உதவும் சூப்பர் பழங்கள்: கண்டிப்பா சாப்பிடுங்கWeight Loss Tips: உடல் எடையை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய பணியாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைப்பது பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது.
और पढो »
அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..
और पढो »