பிரதமர் மோடி தியானம் செய்ய, 1892 டிசம்பர் 25 முதல் 27 வரை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறையை தேர்வு செய்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் தனது வரலாற்று உரைக்கு முன் மூன்று நாட்கள் இந்த பாறையில் தியானம் செய்தார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்தலுக்கு பின் தீபாவளி: சம்பளம், டிஏ இரண்டும் அதிரடியாய் உயரும்மாத ராசிபலன்: ஜூன் மாதம் யாருக்கு ஜாலி? யாருக்கு முடிஞ்சுது ஜோலி...முழு ராசிபலன் இதோபிரதமர் கோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறை: லோக்சபா தேர்தல் 2024 கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
1892 ஆம் ஆண்டில், சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரி கடற்கரையில் தியானம் செய்த விவேகானந்தர் பாறை என்பது இந்தியாவின் தென் முனையானகடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இங்கு 15 நிமிட படகு சவாரி மூலம் செல்லலாம்.1970 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அரசு கட்டியது. இருப்பினும், 1963 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனால் இந்த நினைவிடத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் படிக்க | நெல்லை டூ காசி - கயா - அயோத்தி ... IRCTC வழங்கும் சிறப்பு ரயில் சேவை... மிஸ் பண்ணாதீங்க!! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறது..
Vivekananda Rock Memorial Significance PM Narendra Modi PM Narendra Modi Meditation சுவாமி விவேகானந்தர் பாறை சுவாமி விவேகானந்தர் பாறை விபரம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தைக் குறைத்த முதல் பிரதமர் மோடி: மன்மோகன் சிங் கடும் தாக்குNarendra Modi Hate Speeches: மோடி ஜி மிகவும் கொடூரமான முறையில் வெறுப்பூட்டும் பேச்சுகளில் ஈடுபட்டதாக மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
और पढो »
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
और पढो »
வீடு, கார் இல்லை... பிரமதர் மோடியின் சொத்து மதிப்பு... 2019PM Modi Net Worth: கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்த 5 வருடத்தில் பிரதமர் மோடியின் சொத்து மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதில் காணலாம்.
और पढो »
பிரதமர் மோடி அள்ளி வீசி வரும் பொய் உரைகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்: வைகோ அறிக்கைமுதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 21ஆம் நாள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி முஸ்லிம்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் அவரது ரத்த அணுக்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்பை காட்டுகின்றன:...
और पढो »
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காதுமதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
और पढो »
முகேஷ் அம்பானியின் வீட்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? சுவாரசியமான தகவல்கள்!முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இல்லமான மும்பையில் உள்ள ஆண்டிலியா பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »