விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.வலுவாகும் விவசாயக் காப்பீடு .விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..! விவசாய கடன் ரூ.2 லட்சமாக அதிகரிப்புஇந்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகின்றது.
விவசாயிகளுக்கான நலத்திட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது பிரதமர் கிசான் சம்மான் நிதி (PM-KISAN) திட்டமாகும். இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவியின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 19வது தவணை பிப்ரவரி 2025 முதல் வாரத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. PM Kisan திட்டத்தின் 19வது தவணைக்காக விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். PM கிசான் யோஜனாவின் 19வது தவணை பிப்ரவரி 2025 முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு முந்தைய தவணை அக்டோபர் 5, 2024 அன்று வெளியிடப்பட்டது. 19வது தவணைக்கான சரியான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்குள் விவசாயிகள் தங்களின் ஆவணங்களைத் தயார் செய்து, திட்டத்தின் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் 2018 டிசம்பரில் தொடங்கப்பட்டது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவை வழங்குகிறது. இந்த முன்முயற்சியின் கீழ், தகுதியான விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 தொகையை மூன்று சம தவணைகளில் பெறுகிறார்கள்
பிரதமர் கிசான் திட்டம் விவசாயிகள் நிதி உதவி மத்திய அமைச்சரவை விவசாயக் காப்பீடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சூப்பர் குட் நியூஸ்..!Tamil Nadu Government | 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகளை நிறுவ தமிழ்நாடு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
और पढो »
Budget 2025: விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்... உயர்கிறதா பிம் கிசான் ஆண்டுத் தொகை?Budget 2025: 2025 பட்ஜெட் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளன. இவற்றில் விவசாயிகளுக்கான ஒரு முக்கியமான எதிர்பார்ப்பும் அடங்கும்.
और पढो »
Budget 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், பட்ஜெட்டில் 18 மாத டிஏ அரியர் அறிவிப்பு வருகிறாதா?Budget 2025: இப்போது அகவிலைப்படி அரியர் தொகை குறித்த ஒரு முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது. இது ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
और पढो »
ஐஏஎஸ், ஐபிஎஸ் இலவச பயிற்சி, மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்IAS, IPS Free Coaching Tamilnadu : ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது,
और पढो »
8வது ஊதியக்குழு: வலுக்கும் கோரிக்கை, அதிகரிக்கும் அழுத்தம், குட் நியூஸ் கொடுக்குமா மத்திய அரசு?8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய அளவுகளை உயர்த்தி அவர்களது பொருளாதார சிக்கல்களை தீர்க்க 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.
और पढो »
EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
और पढो »