புதிய அட்டவணை: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட் நியூஸ்.,. இனி எல்லா சனி-ஞாயிறு விடுமுறை!

TN Schools Holidays List समाचार

புதிய அட்டவணை: ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குட் நியூஸ்.,. இனி எல்லா சனி-ஞாயிறு விடுமுறை!
Tamil Nadu Schools HolidaySchool Holiday New CalendarTamil Nadu Schools Latest News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 26 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

School Holiday New Calendar: பள்ளி வேலை நாட்கள் குறைத்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

TN Schools Holiday s News In Tamil: தழிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான திருத்தப்பட்ட புதிய விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்டை தமிழக பள்ளிக் கல்வித்துறை தந்துள்ளது. அதாவது பள்ளி வேலை நாட்கள் குறைத்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் 2024-25 கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் 210 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கடந்த மாதத்தில் நடைபெற்ற காலாண்டு தேர்விற்கான விடுமுறை நாட்கள் அதிகரிக்கப்பட்டதால், நடப்பு ஆண்டுக்கானஅனைத்து சனிக்கிழமையும் விடுமுறை 2024 டிசம்பர் 12 மற்றும் 2025 மார்ச் 22 சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனுடன் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.காலாண்டு தேர்வு விடுமுறை அடுத்து, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. அக்டோபர் 11 நவம்பர் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் கிடையாது. அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுகிழமை தவிர, மற்ற நாட்களில் பள்ளிகள் செயல்படும். மொத்தமுள்ள 30 நாட்களில், 21 பள்ளி வேலை நாட்களாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Schools Holiday School Holiday New Calendar Tamil Nadu Schools Latest News Tamil Nadu Schools Leave Updates Tamil Nadu State Exam 2024 Date TN School Schools Holiday Tamil Nadu TN Teacher Department Of School Education Revised School Cal Half Year Exam 2024 Date School Education Department Holidays School Working Days Half Year Exam 2024 Holiday பள்ளிகள் விடுமுறை பட்டியல் தமிழ்நாடு பள்ளிகள் விடுமுறை நாட்கள் பள்ளி விடுமுறை புதிய அட்டவணை அரசு பள்ளிகள் விடுமுறை அப்டேட்ட் அரசு ஆசிரியர் செய்தி பள்ளிக் கல்வித் துறை காலண்டர் 2024 அரையாண்டு தேர்வு 2024 தேதி பள்ளிக் கல்வித்துறை விடுமுறை நாட்கள் பள்ளி வேலைநாட்கள் அரையாண்டு தேர்வு 2024 விடுமுறை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது!Quarterly Exam Holidays Latest Updates: காலாண்டு தேர்வு விடுமுறையை 9 நாட்களாக அதிகரிக்க வேண்டும் -ஆசிரியர் சங்கம் கோரிக்கை
और पढो »

குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
और पढो »

குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?குட் நியூஸ்!! Flipkart-ல் எந்த பொருளை வாங்கினாலும் அதிரடி தள்ளுபடி..இவ்ளோ கம்மி விலையா?
और पढो »

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்குமாமத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்குமா7th Pay Commission: நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இது திருத்தப்படுகின்றது.
और पढो »

ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுதுNew Ration Card : ரேஷன் கார்டு விண்ணப்பித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு வரப்போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது,
और पढो »

அதிக ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு: ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ், தீவிரமாக பரிசீலிக்கும் அரசுஅதிக ஓய்வூதியம், ஊதிய உச்சவரம்பு: ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ், தீவிரமாக பரிசீலிக்கும் அரசுEPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் மத்திய அரசு என இரு தரப்பும் சமீபத்தில் இபிஎஸ் 95 -இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தொடர்பான முக்கியக் கூட்டத்தை நடத்தின.
और पढो »



Render Time: 2025-02-22 17:12:52