புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?

Pushpa 2 समाचार

புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?
Allu ArjunSamanthaRashmika Mandanna
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 53 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?

Pushpa 2 Actress First Choice Before Rashmika Mandanna : புஷ்பா 2: தி ரூல் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது யார்? ஹீரோயினாக நடிக்க இருந்தது யார்? என்பது குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கிறது.ஓய்வூதியம் டெபாசிட் ஆகவில்லையா? கவலை வேண்டாம்...

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படமாக இருக்கிறது, புஷ்பா 2 : தி ரூல். இந்த படத்தின் முதல் பாகம், புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் 2021ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இப்படம் குறித்த விவரங்களையும், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்கள் குறித்த விவரங்களையும் இங்கு பார்ப்போம்.

சமந்தாவை படத்தில் நடிக்க வைத்தே ஆக வேண்டும் என்று நினைத்த இயக்குநர், இவரை “ஊ அண்டாவா” பாடலுக்கு நடனமாட வைத்தார். கடைசியில், இந்த பாடல் படத்திற்கு பெரிய ஹிட் ஆக அமைந்து விட்டது.ராஷ்மிகா மட்டுமல்ல, அல்லு அர்ஜுனும் புஷ்பா படத்திற்கு முதலில் தேர்வான நடிகர் கிடையாது. இதில் ஹீரோவாக நடிக்க முதலில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது, மகேஷ் பாபுவிடம்தானாம். ஆனால், கொஞ்சம் வில்லத்தனமான ரோலில் நடிக்க மகேஷ் பாபு தயங்கியதால் அல்லு அர்ஜுனிடம் அந்த வாய்ப்பு சென்றிருக்கிறது. இதையடுத்து, அந்த கதாப்பாத்திரத்திற்கு அவர் பொருந்திப்போக, அவர் சமீபத்தில் அப்படத்திற்காக தேசிய விருதே பெற்று விட்டார்.புஷ்பா படத்தில், மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Allu Arjun Samantha Rashmika Mandanna Pushpa 2 The Rule Pushpa 2 Allu Arjun Movie Pushpa 2 The Rule Cast And Crew Pushpa 2 Movie Latest News Pushpa 2 Choice Before Allu Arjun Pushpa 2 Choice Before Rashmika Mandanna Pushpa 2 Choice Before Fahadh Faasil புஷ்பா 2 தி ரூல் புஷ்பா 2 படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் புஷ்பா 2 படத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி Pushpa 2 Cast And Crew

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதில் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?
और पढो »

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது.
और पढो »

தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?தளபதி 69: விஜய்யுடன் இரண்டாம் முறையாக இணைந்த 39 வயது நடிகை! யார் தெரியுமா?
और पढो »

நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நயனுக்கு ஆதரவு கொடுத்த தனுஷ் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »

தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-19 19:13:34