அரசு அதிகாரியான அனுசுயா தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.
இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை.8th Pay CommissionSun Transitஇந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்திய வருவாய் சேவை அதிகாரி ஒருவர் தனது பெயரையும், பாலினத்தையும் மாற்றுமாறு மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை தற்போதுஏற்று பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை ஆகும்.
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அனுசுயா அரசின் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றி அமைத்துள்ளார். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு சைபர் சட்டம் மற்றும் தடயவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார். தற்போது 35 வயதாகும் அனுசுயா ஹைதராபாத்தில் உள்ள சுங்க வரித்துறையில் இணை ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.
Anukathir Surya IRS Anukathir Surya News Anukathir Surya Images Anukathir Surya Instagram Anushya To Anukathir Surya Anusuya Irs Anusuya News Anusuya Hyderabad Anusuya Female To Male Central Government Finance Ministry மத்திய அரசு பெண்ணில் இருந்து ஆணாக மாறிய அதிகாரி இந்திய வருவாய் சேவை மத்திய நிதியமைச்சகம் அனுசுயா அனுசுயா மத்திய அரசு அனுகதிர் சூர்யா அனுகதிர் சூர்யா ஹைதராபாத்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »
ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
और पढो »
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களின் முக்கியமான 2 கோரிக்கைகள்: நிறைவேற்றுமா அரசு?7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
और पढो »
DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுAadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
और पढो »