7th Pay Commission: கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
டிஏ அரியர் தவிர ஊழியர்கள் சார்பில் மற்றொரு கோரிக்கையும் உள்ளது. 7th pay commission 8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்ஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளிலோ அல்லது ஒய்வுதியதாரர்களாகவோ இருக்கிறார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்கள் மிக விரைவில் சில நல்ல செய்திகளை பெறவுள்ளனர். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையைப் பற்றிய விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றின்போது உருவான அசாதாரண சூழலை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான அகவிலைப்படி முடக்கப்பட்டது, அப்போது 17% அகவிலைப்படி மட்டுமே வழங்கப்பட்டது. முடக்கப்பட்ட தொகையை கொரோனா பாதிப்புகளை சமாளிக்கும் பணிகளில் பயன்படுத்த அரசு முடிவு செய்தது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி: OPS -க்கு நிகராக புதுப்பிக்கப்படும் NPS, ஓய்வூதிய உத்தரவாதம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னால் ஆருத்ரா? திமுக அரசுக்கு 7 கேள்விகள்... ஆதங்கத்தை கொட்டிய பா.
7Th Pay Commission Da Arrears Fitment Factor ஃபிட்மெண்ட் ஃபாக்டர் Da Arrear Amount 7Th Central Pay Commission மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees 18 மாத டிஏ அரியர் 18 Month Da Arrears டிஏ அரியர் டிஏ அரியர் தொகை டிஏ நிலுவைத் தொகை அகவிலைப்படி அரியர் தொகை 7வது ஊதியக்குழு 7வது மத்திய ஊதியக்குழு 7வது ஊதியக் குழு Dearness Allowance அகவிலைப்படி அடிப்படை சம்பளம் Basic Salary டிஏ உயர்வு 7Th Pay Commission Update Salary ஊதியம் சம்பளம் 7Th Cpc Latest News டிஏ ஹைக் Da 7Th Cpc Update அகவிலைப்படி Da Hike Latest News மத்திய அரசு Central Government 7Th Pay Commission Latest News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரியில் டிஏ 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது.
और पढो »
8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
और पढो »
அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தில் அதிரடி ஏற்றம்: 25% உயர்ந்தன 13 அலவன்சுகள்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு அட்டகாசமான செய்தியை அளித்துள்ளது. அரசாங்கம் எளிடிட்ட சுற்றறிக்கையின் மூலம் ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
और पढो »
DA Hike வரும் முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த ஷாக்: வார்ணிங் கொடுத்த அரசுAadhaar Enabled Biometric Attendance System: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கானது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருவதற்கு முன்பே ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »