பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்?

Kolkata Woman Doctor Rape And Murder समाचार

பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் - போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்டறியும் டெஸ்ட்... ஏன்?
Doctor Rape And Murder CaseKolkataWest Bengal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 37 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 109%
  • Publisher: 63%

Kolkata Doctor Rape And Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கொல்கத்தா போலீஸ் அதிகாரியிடமும் உண்மை கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள சிபிஐ முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சஞ்சய் ராய் என்பவர் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படுகிறார்.புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!செப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே31 வயதான முதுநிலை மருத்துவ மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த சம்பவம் கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்தது. ஆக. 9ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் கடந்த 20 நாள்களுக்கு மேலாக நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த குற்றத்தில் சஞ்சய் ராய்க்கு மட்டும்தான் தொடர்பிருக்கிறதா அல்லது வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என்பதை கண்டறிய சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதை தொடர்ந்து, சஞ்சய் ராய்க்கு பல விஷயங்களில் உதவியாக இருந்த துணை உதவி காவல் ஆய்வாளரான அனுப் தத்தாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தது மட்டுமின்றி தற்போது அவருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளவும் சிபிஐ முடிவெடுத்துள்ளது.

இதில், அந்த தன்னார்வ பணியாளர் உடன்தான் சஞ்சய் ராய் குற்றம் நடந்த அன்று முழுவதும் சுற்றியுள்ளார். மேலும், குற்றம் நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கு பின்னரும் கூட சஞ்சய் ராய் இயல்பாகவே இருந்ததாகவும், தன்னுடன் வந்து மது அருந்தியதாகவும் அந்த பணியாளர் விசாரணையில் கூறியுள்ளார். எனவே அவருக்கும் உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Doctor Rape And Murder Case Kolkata West Bengal Lie Detector Test For ASI Officer In Kolkata Case Kolkata Doctor Rape And Murder Case Latest News Updates Sanjay Roy Kolkata Case Updates Accused Sanjay Roy CBI CBI In Kolkata Rape And Murder Case Kolkata News Updates Kolkata Doctor Rape Murder Kolkata Doctor Rape Kolkata Rape Murder Polygraph Test Lie Detector Test Kolkata Rape And Murder கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு கொல்கத்தா பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை கொல்கத்தா செய்திகள் சஞ்சய் ராய் உண்மை கண்டறியும் பரிசோதனை உண்மை அறியும் சோதனை பெண் மருத்துவர் கொலையில் ட்விஸ்ட் கொல்கத்தா கொலையில் போலீஸ் அதிகாரிக்கும் உண்மை கண்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்மை அறியும் சோதனையில் சஞ்சய் ராய் சொன்னது என்ன?கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: உண்மை அறியும் சோதனையில் சஞ்சய் ராய் சொன்னது என்ன?Kolkata Rape Murder Case: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் பரிசோதனையில் அவர் தெரிவித்த உண்மைகளை இங்கு காலவரிசைப்படி காணலாம்.
और पढो »

கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!கொல்கத்தா மருத்துவர் கொலை: கூட்டு பாலியல் வன்கொடுமையா? - முக்கிய ஆதாரம் இதுதான்!Kolkata Doctor Rape Murder Case: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அது கூட்டு பாலியல் வன்கொடுமையா என்பதை உறுதிசெய்ய மரபணு சோதனை ஏன் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்பதை இதில் காணலாம்.
और पढो »

பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?பெண் மருத்துவர் கொடூர கொலை... பற்றி எரியும் போராட்டம் - சிபிஐ விசாரணக்கு மம்தா மறுப்பது ஏன்?Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »

கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!கொல்கத்தா மருத்துவர் கொலை: 4 மனைவிகள்... ஆபாச பட அடிமை - குற்றவாளியின் பகீர் பின்னணி!Kolkatta Woman Doctor Murder: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் ஒருவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர் குறித்து அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: தீவிரமடையும் மருத்துவர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம்Kolkata: கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையை கண்டித்து நாடு முழுதும் மருத்துவர்களும், பொது மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
और पढो »

இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக்கை எதிர்பார்க்கும் சீனியர் பிளேயர்Cheteshwar Pujara : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட சீனியர் பிளேயர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-19 04:29:21