Modi announcement : பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி, எல்லோருக்கும் ரீச்சார்ஜ் இலவசம், பிரதமர் மோடி அறிவித்த பரிசு என ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா? என்பதை இங்கே பார்க்கலாம்.
Modi announcement : பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி , எல்லோருக்கும் ரீச்சார்ஜ் இலவசம் , பிரதமர் மோடி அறிவித்த பரிசு என ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா? என்பதை இங்கே பார்க்கலாம்.மூன்று மாத ரீச்சார்ஜ் எல்லோருக்கும் இலவசம்horoscopeModi announcement : வட மாநிலங்களில், குறிப்பாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி அறிவித்ததாக பல செய்திகள் வாட்ஸ்அப் குழுக்களில் அதிகம் பகிரப்பட்டன.
அதிலும் குறிப்பாக இரு முக்கியமான செய்திகள் அதிகமானோரால் பிறருக்கு பகிரப்பட்டது. அது என்னவென்றால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பீகார் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றால் எல்லோருக்கும் ரீச்சார்ஜ் இலவசம் என அந்த செய்தியில் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு எல்லாம் இலவச ரீச்சார்ஜ் வேண்டுமோ அவர்கள் எல்லாம் பிற வாட்ஸ்அப் குழுக்களுக்கு பகிருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.மூன்று மாதங்களுக்கு முழுமையாக ரீச்சார்ஜ் இலவசம் என அந்த மெசேஜில் ஹைலைட் செய்து காண்பிக்கப்பட்டிருந்தது. அதே மெசேஜ் இப்போது மீண்டும் பரவுகிறது. அதில், பீகாரில் பெற்ற தேர்தல் வெற்றிக்கு பரிசாக பிரதமர் மோடி எல்லோருக்கும் 3 மாதம் ரீச்சார்ஜ் எல்லாம் இலவசம் என அறிவித்துள்ளார் என பகிரப்படுகிறது. இந்த தகவலை மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு முற்றிலும் மறுத்துள்ளது. இந்த செய்தி போலி, வதந்தி, தவறான தகவல் எனவும் தெரிவித்துள்ளது.மத்திய அரசு இப்படியான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி திட்டம் என்ற பெயரில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனையும் உண்மை சரிபார்ப்புகுழு முற்றிலும் மறுத்துள்ளது. அப்படியான அறிவிப்புகள் எதையும் மத்திய அரசு வெளியிடவில்லை, அப்படியான ஒரு திட்டமே மத்திய அரசு அறிவிக்கவில்லை என உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கமளித்துள்ளது.எனவே, பொதுமக்கள் இப்படியான போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த செய்திகளில் கொடுக்கப்படும் லிங்குகள் மோசடியாளர்கள் உருவாக்கியதாக இருக்கலாம். அதனை கிளிக் செய்பவர்களின் மொபைல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால், உங்கள் மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களும் அவர்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால், நீங்கள் மோசடியாளர்களால் மிரட்டப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இப்படியான போலி செய்திகள் வாட்ஸ்அப்பில் வந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.UPSC Coachingபுதுமைப் பெண் திட்டம் : கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000! தமிழ்நாட்டின் டாப் 5 மாவட்டங்கள்Keerthy SureshBreast MilkT20 World Cup 2026: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது? - அட்டவணை எப்போது ரிலீஸ்?iQOO 15, ரூ.1,000 -இல் முன்பதிவு: இலவச இயர்பட்ஸ், கூடுதல் 1 வருட உத்தரவாதம், இன்னும் பல சலுகைகள்IND vs SA ODI: ரோகித், பண்ட் இல்லை.. இவர்தான் இந்தியா அணியின் கேப்டன்.. இன்று வரும் அறிவிப்பு!
Free Recharge Viral Message Modi Announcement Hoax Whatsapp Scam Links Government Fact Check India இலவச ஸ்கூட்டி ரீச்சார்ஜ் இலவசம் பிரதமர் மோடி அறிவிப்பு மத்திய அரசு உண்மை சரிபார்ப்புக்குழு போலி தகவல் வதந்தி வாட்ஸ்அப் செய்திகள் Misinformation Alert Bihar Election Fake Claims Central Fact Check Team Warning Fake Viral Scheme Public Safety Advisory
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
PM Modi Varanasi Visit: कुछ ही देर में वाराणसी पहुंचने वाले हैं पीएम मोदी, काशी पर करेंगे सौगातों की बारिश!PM Modi Varanasi Visit: PM Modi to launch several projects during his Varanasi visit, PM Modi Varanasi Visit: काशी पर सौगातों की बारिश करेंगे पीएम मोदी!
और पढो »
PM Modi Brazil Visit: G20 Summit 2024 में कुछ यूं मिले PM Modi और Giorgia MeloniPM Modi In Brazil: G20 Summit 2024 में कुछ यूं मिले PM Modi और Giorgia Meloni | Rio De Janeiro | Brazil | PM Modi Brazil Visit
और पढो »
Lalit Modi News: छोटे से आइलैंड देश Vanuatu की नागरिकता क्यों ली Lalit Modi ने?Lalit Modi News: छोटे से आइलैंड देश Vanuatu की नागरिकता क्यों ली Lalit Modi ने?
और पढो »
ललित मोदी को ₹10.65 करोड़ के जुर्माने से राहत नहीं: सुप्रीम कोर्ट से याचिका खारिज; ED ने 2009 में IPL शिफ्ट...No relief for Lalit Modi from ₹10.65 crore fine dainik bhaskar updates on lalit modi case
और पढो »
दावा- एक फोन कॉल से बिगड़े मोदी-ट्रम्प के रिश्ते: मोदी बोले- पाकिस्तान से सीजफायर में अमेरिका का रोल नहीं, ...Prime Minister Narendra Modi Donald Trump Modi Friendship.
और पढो »
चीन में शेर की तरह पहुंचे मोदी, भारत का रूस पर बड़ा ऐलान !PM Modi china visit live, big announcement on Russia: पीएम मोदी 7 साल बाद चीन पहुंचे:SCO समिट में Watch video on ZeeNews Hindi
और पढो »



