ஸ்மார்ட்போன், டாப் அம்சங்களுடன் இருக்கக்கூடிய கேமரா உடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், அதுவும் பட்ஜெட் விலையில் வேண்டும் என நினைப்பவர்களுக்கு இப்போது ஸ்மார்ட்போன் மார்கெட்டில் இருக்கும் 5 மொபைல்களை பார்க்கலாம்.
மார்க்கெட்டில் இருக்கும் பெஸ்ட் மொபைல்கள்உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..நல்ல தரமான கேமரா மொபல் தேடுபவர்களுக்கு இப்போது மார்க்கெட்டில் நிறை ஆப்சன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மொபைல் மாடலிலும் ஒரு நிறை இருந்தால், ஒருகுறை இருக்கும். எனவே எந்த மொபைல் வேண்டும் என்பது அவரவர் விருப்பம் மற்றும் தேவை சார்ந்தது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் கூடிய பெரிய 17.24cm FHD+ 90Hz AdaptiveSync டிஸ்ப்ளே இருக்கும். கேமரா பொறுத்தவரையில் 50MP f/1.8 AI இரட்டை கேமரா, கிளாசிக் ஃபிலிம் ஃபில்டர்கள், ஃபிலிம் ஃபிரேம், போர்ட்ரெய்ட், நைட் மோட், 50MP மோட், டைம் லேப்ஸ், கூகுள் லென்ஸ் | 8எம்பி செல்ஃபி கேமரா உள்ள மொபைல் இது. 22.5W சார்ஜர் இன்-பாக்ஸுடன் 5000mAh பேட்டரி இருக்கும்.உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 1 செயலி கொண்ட மொபைல். 120Hz திரை புதுப்பிப்பு வீதம் உள்ள ஸ்கிரீன் மற்றும் 5000mAh பேட்டரி இருக்கும்.
Top Budget Smartphones With Best Cameras Affordable Smartphones With Great Cameras Best Mobile Phones For Photography Under 20000 Best Camera Smartphones In India Oneplus Nord CE 3 Lite 5G Features POCO M6 Pro 5G Specifications Redmi 12 5G Camera Features Iqoo Z6 Lite 5G Performance Lava Agni 2 5G Detailed Review பெஸ்ட் கேமரா மொபைல் வீடியோ எடுக்க பெஸ்ட் கேமரா மொபைல் புகைப்படம் எடுக்க பெஸ்ட் கேமரா மொபைல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்! சாம்சங்க் டூ ரியல்மீ...!20 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்கள் தேடுகிறீர்கள் என்றால் சாம்சங் முதல் ரியல்மீ வரை இருக்கும் பட்ஜெட் மொபைல்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Pure EV Epluto 7G: பெண்களுக்கு ஏற்ற சிறந்த மின்சார ஸ்கூட்டர்! அதுவும் பட்ஜெட் விலையில்Pure EV Epluto 7G மின்சார ஸ்கூட்டர் பெண்களுக்கு ஏற்றவகையில் சிறந்த அம்சங்களுடன் இருப்பதால், விற்பனையில் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
और पढो »
ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »
வெற்றிமாறன் கதையில் ராகவா லாரன்ஸ்.. வெளியானது மிகப்பெரிய அப்டேட்நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்குநர் வெற்றிமாறன் கதையில் உருவாகி இருக்கும் அதிகாரம் படத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »
ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!ஷான் லெவி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்வெல் ஸ்டுடியோஸின் Deadpool & Wolverine டிரெய்லர் வசீகரிக்கும் காட்சிகளுடன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
और पढो »
IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள்IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
और पढो »