Discount For Mini Fridges In Amazon Sale 2024: நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மினி பிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானில் கிடைக்கும் இந்த 3 பிரிட்ஜ்களை வாங்கலாம்.
LG, Haier , Godrej ஆகிய பிராண்டட் பிரிட்ஜ் கள் தள்ளுபடியில் கிடைக்கிறது.Lord Shaniசிஎஸ்கேவில் 2 மாற்றங்கள்... ராஜஸ்தானில் ஒரே ஒரு மாற்றம் - CSK vs RR பிளேயிங் லெவன் கணிப்பு!கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அதில் முதன்மையானது என்னவென்றால் வெயிலின் கொடுமையான தாக்கத்தில் இருந்து தப்பிப்பது. மே மாதத்தில்தான் எப்போதும் கத்திரி வெயில் தொடங்கும் என்றாலும் மார்ச் மாதத்தில் இருந்து கத்திரி வெயிலை போன்ற தாக்கம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல இடங்களில் பார்க்க முடிந்தது.
அப்போவே அப்படி என்றால் இந்த மே மாதத்தை சொல்லவா வேண்டும். முன்பெல்லாம் சிறுவர்கள் இளைஞர்கள் அதிகாலை வெளிச்சத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் 9, 9.30 மணிவரை விளையாடுவார்கள், ஆனால் இப்போதெல்லாம் 8 மணிக்கே வீடு திரும்பிவிடுகிறார்கள். அந்தளவிற்கு காலை 8 மணிக்கு உச்ச வெயில் போல கடுமையான வெப்பத்தை உணர முடிகிறது.ஆகியவற்றை வாங்க வேண்டும் என அனைவரும் இப்போதுதான் அதிகம் நினைப்பார்கள்.
அந்த வகையில் அமேசானில் அதிரடி தள்ளுபடி கிடைக்கும் சிறந்த 3 மினி பிரிட்ஜ்கள் குறித்து இங்கு காணலாம். அமேசானில் கிடைக்கும் இந்த மினி பிரிட்ஜ்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதில் நீங்கள் குடிக்க தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை மட்டுமல்ல காய்கறி, உணவு பொருள்கள் வரை அனைத்தையும் வைத்துக்கொள்ளலாம், நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.இந்த மினி பிரிட்ஜ் 42 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஒற்றை கதவு இருக்கும். இந்த பிரிட்ஜுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மினி பிரிட்ஜ் அமேசானில் 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. அதன் அசல் விலை 13,490 ரூபாய் ஆகும். தள்ளுபடியுடன் இதன் விலை 9,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் மாதாமாதம் 460 ரூபாய் செலுத்தியும் வாங்கலாம்.இந்த பிரிட்ஜின் அம்சங்கள் என்று பார்த்தால் இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது ஒற்றை கதவு கொண்டது. இந்த மினி பிரிட்ஜை அமேசானில் இருந்து 7,790 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, ஹெச்டிபிசி வங்கி அட்டை மூலம் இதற்கு 1500 ரூபாய் தனி தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
Discount For Mini Fridges Amazon Sale 2024 Mini Fridges In Amazon Sale 2024 Mini Fridges LG Haier Godrej Haier 42L Godrej 30 L LG 43 L பிரிட்ஜ் மினி பிரிட்ஜ் மினி பிரிட்ஜ் தள்ளுபடி அமேசான் சேல் 2024 அமேசானில் மினி பிரிட்ஜ் விற்பனை எல்ஜி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
और पढो »
ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
और पढो »
இந்த வங்கி இனி இவற்றை செய்யக்கூடாது... ஆர்பிஐ அதிரடி உத்தரவுKotak Mahindra Bank: கோடக் மஹிந்திரா வங்கி வங்கி இனி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க வேண்டாம் என்றும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டாம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவு பிறப்பித்துள்ளது.
और पढो »
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!ரயில் டிக்கெட்டுகளை வாங்க இனி ரயில்வே ஸ்டேஷன்களில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும்.
और पढो »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
और पढो »
சர்ரென உடல் எடை குறைக்கணுமா? அப்போ இந்த இரண்டு பொருள் போதும்Weight Loss Drinks: உடல் எடை இழப்புக்கு சிறந்த பானம் எலுமிச்சை மற்றும் தேன். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் எலுமிச்சை மற்றும் தேனில் செய்யப்பட்ட சாற்றை குடிக்கலாம்.
और पढो »