Bengaluru Leopard Viral Video: பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று சுற்றுலாப் பயணிகளின் பேருந்தின் மீது ஏறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சுற்றுலா பயணிகள் பீதியில் உறைந்தனர்.சனிப் பெயர்ச்சியால் ஓஹோவென வாழப்போகும் அதிர்ஷ்டசாலி ராசிகள்! இது சதய நட்சத்திர சனியின் பரிசு!தினமும் 1 லெமன் போதும்... உடல் எடை குறைப்பில் பெரிய உதவியை அளிக்கும் - எக்கச்சக்க நன்மைகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள பன்னர்கட்டா தேசிய பூங்காவில் ஒரு சிறுத்தை சஃபாரி வாகனத்தின் மீது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது பேருந்தின் உள்ள இருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சில நிமிடங்கள் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு கம்பீரமான சிறுத்தை ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் நிரம்பிய பேருந்தை நோக்கி திடீரென்று பாய்வதில் இருந்து இந்ததொடங்குகிறது. பார்த்தவுடன் பலரது இதயங்களையை கதிகலங்க செய்து கவனத்தையும் ஈர்த்து.
மேலும் படிக்க | 'ஜாதி, மதம்... மனிதர்களை வெறுக்க வைக்கும்...' நடிகர் அஜித் வீடியோ வைரல் - AK பேசியது என்ன? இந்த குறிப்பிடத்தக்க சம்பவம் வனவிலங்குகளின் கணிக்க முடியாத தன்மையை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல், வரும் காலத்தில் அந்த இடத்திற்கு செல்ல திட்டமிட்ட அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுற்றுலா பேருந்தின் டிரைவர் விலங்குகளை பார்கப்பதற்காக வாகனத்தை இடையில் நிறுத்தி உள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.பூங்காவை சுற்றியுள்ள வனவிலங்குகளை காண வாகனம் நிறுத்தப்பட்டது.
Banerghatta National Park Bengaluru Leopard Viral Video Banerghatta National Park Siruthai Video Siruthai Viral Video Siruthai Bengaluru Video Bengaluru Leopard Video Omg Videos Omg Videos In Tamil Animal Videos Funny Animal Videos Cute Animal Videos Viral Videos Animal Funny Videos Google Trends Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Funny Video Trending Video Trending Video Today வைரல் வீடியோ விலங்குகள் வீடியோ Funny Video டிரெண்டிங்க் வீடியோ Trending Video On Social Media Instagram Trending Video Funny Video Amazing Video Rare Video Wild Animal Video
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
திருப்பதி போறவங்களுக்கு குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வேதிருப்பதி செல்லும் பயணிகள் நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்புத்தூர், சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
और पढो »
ரயில் விபத்து ஏற்பட்ட உடனே பயணிகள் என்ன செய்ய வேண்டும்?Indian Railways : ரயில் விபத்துகள் ஏற்பட்டவுடன் பயணிகள் என்ன செய்ய வேண்டும், உடனடி நிவாரணம் பெறுவது எப்படி என்பதை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
மார்பக புற்றுநோய்க்கு காரணமாகும் உணவு பொட்டலங்கள்... பகீர் ரிபோர்ட்பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
और पढो »
மோகன் ஜி பிணையில் விடுவிப்பு... நீதிமன்றம் உத்தரவுBail For Director Mohan G: இயக்குநர் மோகன் ஜியை போலீசார் இன்று கைது செய்த நிலையில், திருச்சி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
और पढो »
இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று... உறுதி செய்த மத்திய அரசு!Monkeypox Virus In India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று (Mpox Clade 2 Virus) இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
और पढो »
டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்?சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
और पढो »