பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்: பிரபலமாகும் Atal Pension Yojana!!

Budget 2024 समाचार

பொருளாதார ஆய்வறிக்கையில் நிதி அமைச்சர் அளித்த குட் நியூஸ்: பிரபலமாகும் Atal Pension Yojana!!
ApyAtal Pension YojanaPension
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 31 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 103%
  • Publisher: 63%

Atal Pension Yojana: அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும்.

அடல் ஓய்வூதியத் திட்டம் 18-25 வயதுடைய இளைஞர்களிடையே பிரபலமாகி வருகின்றது.மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோடிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு சரிபட்டுவரமாட்டார் - ஆஷிஸ் நெஹரா

அடல் ஓய்வூதியத் திட்டம் அதன் தொடக்கத்திலிருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் முதுமையில் மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும். இந்தத் திட்டம் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்ஜெட்டுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

- இளைய தலைமுறையினரிடமும் எதிர்காலத்திற்கான நிதிப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Apy Atal Pension Yojana Pension Nirmala Sitharaman Finance Minister Finance Minister Nirmala Sitharaman Budget 2024 நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் PFRDA ஓய்வூதிய தொகை அடல் பென்ஷன் யோஜனா அடல் ஓய்வூதியத் திட்டம் ஓய்வூதியம் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வணிகச் செய்திகள் Business News In Tamil நலத்திட்டங்கள் பொருளாதார ஆய்வறிக்கை இளைஞர்கள் பெண்கள் What Are The Benefits Of Atal Pension What Are The Rules For Atal Pension What Is The New Atal Pension Scheme What Is The Pension Scheme In India

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? பட்ஜெட்டுக்கு முன் அது தாக்கல் செய்யப்படுவது ஏன்?பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? பட்ஜெட்டுக்கு முன் அது தாக்கல் செய்யப்படுவது ஏன்?Economic Survey 2024: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார். அந்த வகையில், பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன என்பதை இதில் காணலாம்.
और पढो »

Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷன், வரி அடுக்குகள்... வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்Budget 2024: வரி செலுத்தும் நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிகப்பெரிய பரிசை அளித்துள்ளார்.
और पढो »

National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?National Pension Scheme: பட்ஜெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் பிரபலமாகுமா NPS?National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
और पढो »

Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: இந்த துறைகளில் முக்கிய கவனம் இருக்கும், அதிக அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை மாதம் இந்த நிதி ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன.
और पढो »

பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் அதிரடி அறிவிப்புகள்: காத்திருக்கும் மக்கள்.... குட் நியூஸ் கொடுப்பாரா நிதி அமைச்சர்?Budget 2024: இந்த பட்ஜெட்டில் வெளிவரக்கூடும் முக்கிய அறிவிப்புகள் என்ன? பல துறைகள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? சாமானியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ் என்ன?
और पढो »

Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?Budget 2024: பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள்... எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா அரசு?Budget 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்களது வாழ்வின் முன்னேற்றத்தில், இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்துவார் என கூறப்படுகின்றது.
और पढो »



Render Time: 2025-02-13 18:11:35