National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அமசங்கள்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோசனி உச்ச ஆட்டம் இன்னும் 115 நாட்களில்.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், ராஜ பொற்காலம், பணமழைஆந்திரா - பீகாருக்கு அள்ளி கொடுத்த பாஜக... நிதிஷ் - சந்திரபாபுவை கலாய்க்கும் மீம்ஸ்கள்!
பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட தேசிய ஓய்வூதியத் அமைப்பு மெல்ல பிரபலமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகமானோர் தங்கள் ஓய்வூதியத் திட்டத்திற்காக NPS -ஐ பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பழைய வரி முறையின் கீழ் ஏற்கனவே இதில் ரூ. 50,000 கூடுதல் பலன் கிடைத்து வந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் NPS -இல் கூடுதல் நன்மையும் அளிக்கப்பட்டுள்ளது.இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க | டிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோ பழைய வரி முறையில் NPS தனிநபர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பணியாளரின் பங்களிப்பில், பிரிவு 80CCD மற்றும் பிரிவு 80C இன் கீழ் அவர்களது சொந்த பங்களிப்பு ரூ 1.5 லட்சம் வரை விலக்குக்கு தகுதியுடையது. பிரிவு 80CCD இன் கீழ் 50,000 ரூபாய் கூடுதல் பங்களிப்பும் அனுமதிக்கப்படுகிறது, இதன் மொத்தப் பலன் ரூ 2 லட்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.புதிய வரி முறையின் கீழ் பணியாளர்களின் பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகளை கோர முடியாது.
Budget 2024 Budget Employer Contribution Hiked To 14 Percent Nps Employer Contribution Hiked To 14 Percent Old Tax Regime New Tax Regime Nirmala Sitharaman National Pension Scheme NPS OPS Central Government Employees Old Pension Scheme Pension Scheme Annuity Pension 50 Percent Pension Guarantee மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் கணக்கு Nps Account Nda Government தேசிய ஓய்வூதியத் திட்டம் தேசிய ஓய்வூதிய முறை தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓபிஎஸ் என்பிஎஸ் பட்ஜெட் பட்ஜெட் 2024 நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் ஓய்வூதியம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய PFRDA ஓய்வூதிய திட்டம் Pension Guarantee Under Nps Pension Guarantee பழைய ஓய்வூதியத் திட்டம் பழைய ஓய்வூதிய முறை Pensioners ஓய்வூதியதாரர்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024: பெண்கள் பக்கம் சிறப்பு கவனம்.... பட்ஜெட்டில் பெண்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்தி என்ன?Budget 2024 Expectations: பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்திய ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சில முக்கிய முன்னேற்றங்களை பற்றி கூறினார்.
और पढो »
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!5G ஸ்மார்ட்போன் ரூ.10,000 வரை பட்ஜெட்டில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் இந்த பட்ஜெட்டில் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
और पढो »
8வது ஊதியக்குழு.. பட்ஜெட்டில் அறிவிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேறலாம். 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
NPS முதலீட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழு லிஸ்ட் இதோNational Pension System: NPS,முறையான முதலீட்டிற்கான நீண்ட கால ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். இதில் முதலீட்டாளர்கள் பணி ஓய்வுக்கு பிறகான ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்கிறார்கள்.
और पढो »
Budget 2024: NPS-இல் நல்ல செய்தி... நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்தது, ஊழியர்களுக்கு கொண்டாட்டம்National Pension System: தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பிஎஸ் தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
और पढो »