போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

Smartphone Tips समाचार

போன் பேசும் போது... வாய்ஸ் கிளையரா இல்லையா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்
Clear Sound During CallingTech Tips To Improve Sound Quality During A CallClear Calling Voice
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 46%
  • Publisher: 63%

பல நேரங்களில் செல்போன் அழைப்பில் பேசும்போது, மறு முனையில் இருப்பவர்கள் பேசுவது சரியாக கேட்காது. இது யாருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை.

பல நேரங்களில் அழைப்புகளை மேற்கொள்ளும் போது குரல் சரியாக கேட்காமல் படுத்தலாம்.செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்த அந்த ஐந்து நடிகைகள் யார்?பாடாய் படுத்தும் உடல் பருமனை பக்குவமாய் குறைக்கும் சமையலறை மசாலாக்கள்: ஒல்லி பெல்லி கேரண்டிபல நேரங்களில் செல்போன் அழைப்பில் பேசும்போது, மறு முனையில் இருப்பவர்கள் பேசுவது சரியாக கேட்காது. போன் அழைப்பின் போது, மறு முனையில் இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என புரியாத அளவிற்கு இரைச்சல் சத்தம் கேட்கலாம். இது யாருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை.

தொலைபேசியில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க் காரணமாக அழைப்பின் போது ஆடியோ தரம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். சில நேரங்களில் தொலைபேசியின் நெட்வொர்க் சில இடங்களில் பலவீனமாக இருப்பதால், அழைப்புகளை மேற்கொள்ளும் போது குரல் சரியாக கேட்காமல் படுத்தலாம். இந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்பதை அறிந்து கொள்ளலாம்.ரீஸ்டார்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க | வாட்ஸ்அப் வெறும் செய்தி அனுப்பும் செயலி மட்டுமா? மொபைலுடன் ஒன்றிவிட்ட whatsapp அம்சங்கள் வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று அங்கு நெட்வொர்க் சிக்னல் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். சிக்னல் பலவீனமாக இருந்தால், சிக்னல் நன்றாக வரும் இடத்திற்குச் செல்லலாம் அல்லது ஜன்னல் அருகே செல்லலாம்.உங்கள் சிம் கார்டு சரியாகச் செருகப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். சிம் கார்டு சரியாக பிட் ஆகாமல் இருந்தால், அதைச் சரியாகச் செருகவும். வேறு ஒரு ஃபோனில் சிம் கார்டைச் செருகி, வாய்ஸ் தரம் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்கலாம். சிம் கார்டில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதைச் இதன் மூலம் சரிபார்க்கலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Clear Sound During Calling Tech Tips To Improve Sound Quality During A Call Clear Calling Voice How To Fix Voice Call Mobile Phone Tips Smartphone Tips And Tricks How To Fix Incoming Calls On Android

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போன் பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் இருக்க... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!போன் பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் இருக்க... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. இந்நிலையில், போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் முக்கியமான நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
और पढो »

உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவும்... சில சூப்பர் பானங்கள்Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
और पढो »

உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும்.
और पढो »

இருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோஇருமல் பாடாய் படுத்துதா? குறைக்க சில டிப்ஸ், சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் இதோHome Remedies For Cough: நாம் பொதுவாக இருமல் ஏற்படும் போது செய்யும் சில தவறுகளையும், நாம் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களையும் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கவேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பு, உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன.
और पढो »

மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-16 09:08:30