போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?

Post Office Monthly Income Scheme समाचार

போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?
MISHow To Make Money With Post Office MISHow Much To Invest In Post Office MIS
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 95%
  • Publisher: 63%

Post Office | உங்கள் ஊரில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் மூலம் முதலீடு செய்து மாத வருமானம் ரூ.9,250 பெற முடியும். எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

மாத வருமானம் 9,250 ரூபாய் பெறலாம்horoscopeSooriPost Office Savings Scheme | தபால் அலுவலகத்தின் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இவை அனைத்து தரப்பு மக்களுக்கும் உகந்த வகையில் இருப்பதால் சிறு முதலீட்டாளர்கள் மத்தியில், அதாவது பெண்கள், குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்தத் திட்டங்களில் ஒன்றுதான் மாதாந்திர சேமிப்புத் திட்டம் . இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க முடியும். வழக்கமான வருமானம் விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில், நீங்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ புதிய சேமிப்பு கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கலாம். தனியொருவராக தொடங்கும் சேமிப்பு கணக்கில் டெபாசிட் வரம்பு குறைவாக இருக்கும். கூட்டுக் கணக்கில் அதிகமாக டெபாசிட் செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் தொடங்கினால், நீங்கள் அதிக டெபாசிட் செய்து அதிக சம்பாதிக்கலாம்.ஒரே கணக்கில் ரூ.9 லட்சமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | 2024 டிசம்பர் மாத்திற்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய வேலைகள்... இல்லை என்றால் சிக்கல் தான் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

MIS How To Make Money With Post Office MIS How Much To Invest In Post Office MIS Post Office Savings Scheme 2025 போஸ்ட் ஆபீஸ் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் போஸ்ட் ஆபீஸ் வட்டி விகிதம் போஸ்ட் ஆபீஸ் எவ்வளவு சேமிக்க முடியும் பெஸ்ட் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் Earn ₹9 250 Monthly Post Office Post Office Investment Plan MIS Investment For Monthly Income Post Office Monthly Income Scheme Benefits How To Earn From Post Office MIS Scheme Post Office Savings Account Investment Post Office Returns On Investment Post Office Savings Account Benefits Post Office Savings Plan For Children Best Savings Schemes For Monthly Income Post Office Scheme With 7.4% Interest

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?போஸ்ட் ஆபிஸ் மூலம் 30 லட்சம் ரூபாய் பெறுவது எப்படி?Post Office | போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 30 லட்சம் ரூபாய் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். கூடுதல் 20 லட்சம் ரூபாய் எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

NPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொNPS: ரூ.50,000 மாத ஓய்வூதியம் அளிக்கும் அட்டகாசமான அரசாங்க திட்டம்.... முழு கணக்கீடு இதொNational Pension System: NPS இன் சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய்க்கு மேல் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் பற்றியும் இங்கே காணலாம்.
और पढो »

தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ரூ.6,000 நிதியுதவி பெறுவது எப்படி?தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான ரூ.6,000 நிதியுதவி பெறுவது எப்படி?Tamilnadu Government Schemes | தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி பெண்கள் பிரசவத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், கருச்சிதைவு ஏற்பட்டால் 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் கொடுக்கிறது.
और पढो »

SIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் 10x15x18 ஃபார்முலாSIP Mutual Fund: மாதம் ரூ.10,000 முதலீட்டை... ஒரு கோடியாக பெருக்கும் 10x15x18 ஃபார்முலாSIP Mutual Fund: SIP எனப்படும் மாதந்திர முதலீட்டின் மூலம், மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்து வந்தால், கிடைக்கும் வருமானம் 10 முதல் 15 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
और पढो »

ரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோரூ.10,000 SIP மூலம் ரூ.1 கோடி கார்பஸ் சேர்க்க எவ்வளவு காலம் ஆகும்? முழு கணக்கீடு இதோInvestment Tips: ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதம் ரூ.10,000 முதலீடு செய்வதன் மூலம், 1 கோடி ரூபாய் ஓய்வூதியத்தை உருவாக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை இந்த பதிவில் புரிந்துகொள்ளலாம்.
और पढो »

அரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! மாத சம்பளம் ரூ.3000 உயர்வுஅரசு ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! மாத சம்பளம் ரூ.3000 உயர்வுEmployees Salary Hike Latest News: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அதிரடியான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மாத சம்பளம் ரூ.3000 உயரும்.
और पढो »



Render Time: 2025-02-16 00:58:19