Venus Transit 2024: மகிழ்ச்சி, அன்பு, அழகு, பொருள் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், டிசம்பர் 02, 2024 அன்று காலை 11:46 மணிக்கு சனியின் ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பது ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Venus Transit 2024: மகிழ்ச்சி, அன்பு, அழகு, பொருள் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழிப்புக்கு காரணமான கிரகமான சுக்கிரன், டிசம்பர் 02, 2024 அன்று காலை 11:46 மணிக்கு சனியின் ராசியான மகர ராசியில் நுழைந்துள்ளார். சுக்கிரன் மகர ராசியில் சஞ்சரிப்பது ராசிக்காரர்களுக்கு என்ன பலன் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் கிரகத்தின் அனுகூலமான தாக்கத்தால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அனைத்து வகையான மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, பொருள் மகிழ்ச்சி, புகழ், அந்தஸ்து மற்றும் செல்வத்தைப் பெறுகிறார்.மேஷம் - சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு, பெரும் வெற்றியைத் தரும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளுடனான உறவும் வலுவடையும். எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். பணியிடத்தில் முழு ஆதரவு கிடைக்கும். நிலம், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.
Sukran Peyarchi Palangal Peyarchi Palangal Sukran Peyarchi 2024 Sukran Peyarchi In Magaram Shukra Gochar Venus Transit Venus Transit In Aries Sukran Peyarchi Shukra Gochar In Magara Rasi Zodiac Signs Shukra Gochar 2024 மேஷத்தில் சுக்கிரன் பெயர்ச்சி சுக்கிரன் பெயர்ச்சி Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
டிசம்பர் மாத பலன்கள்: சிலருக்கு சந்தோஷம்... சிலருக்கு சங்கடம்... அதிர்ஷ்ட ராசிகள் எவைடிசம்பர் மாத ராசிபலன்: டிசம்பரில், சூரியன், சுக்கிரன் உள்ளிட்ட பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனுடன் பல கிரகங்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும். அதோடு மாத கடைசியில், உண்டாகும் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை சில ராசிகள் சாதகமான பலனைக் கொடுக்கும்.
और पढो »
டிசம்பரில் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல காலம் ஆரம்பம்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாதம் 2 முறை சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதன் தாக்கத்தால் டிசம்பர் மாதம் முழுவதும் அமோக பலன்களை பெறவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
வார ராசிபலன்: இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகளும்... ராசிகளுக்கான பரிகாரங்களும்Weekly Horoscope: நவம்பர் 4-ம் தேதி துவங்கும் வாரத்தில், தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் நடைபெறும் நிலையில், மேஷம், துலாம் உள்ளிட்ட 7 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். மீதமுள்ள 5 ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
और पढो »
நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லஷ்மியின் அருள் மழை, லாபம், பண வரவுSukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும்.
और पढो »
Weekly Astro Prediction: மேஷம் முதல் மீனம் வரை... இந்த வார அதிர்ஷ்ட ராசிகள் எவைWeekly Horoscope: நவம்பர் 4ம் தேதியுடன் துவங்கும் வாரத்தில், சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனியின் வக்ர நிவர்த்தி சில ராசிகளுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
और पढो »
நவம்பர் 3 ராசிபலன்: இன்று இந்த 3 ராசிகளுக்கு பிரச்னைகள் முடிவுக்கு வரும்...Today Lucky For This Zodiac Signs: நவம்பர் 3ஆம் தேதியான இன்றைய 12 ராசிக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »