Maha lakshmi | செல்வத்தை வாரி வழங்கும் மகா லட்சுமி தெய்வத்துக்கு பிடிக்காத விஷயங்களை செய்தால் கோடீஸ்வரராக இருந்தாலும் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
Maha lakshmi Rules | செல்வத்தை கொடுக்கும் மகா லட்சுமியின் அருள் இருப்பவர்கள் மட்டுமே கோடீஸ்வரராக இருக்க முடியும். அந்த தெய்வத்துக்கு பிடிக்காத விஷயங்கள் சில உள்ளன. அவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.ஒருவர் வறுமையின் கோர பிடியில் இருந்தாலும், மகா லட்சுமியின் அருள் பார்வை மட்டும் பட்டுவிட்டால் இரவு பகலாவதைப் போல வறுமையில் இருந்து கோடீஸ்வரராக மாறிவிடுவார்கள். ஆனால், அதே மகா லட்சுமி கோபம் கொண்டால் கோடீஸ்வரர் கூட தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
இல்லாவிட்டால் அன்னை லட்சுமி உங்கள் வீட்டை விட்டு நிரந்தரமாக சென்றுவிடுவாள், உங்கள் வாழ்க்கை வறுமையில் கழியும்.தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபடும் போது இரும்பு பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். அதேபோல் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். செம்பு, பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தவும். இது முடியாவிட்டால் மண் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
Actions Disliked By Goddess Mahalakshmi How To Please Goddess Mahalakshmi மகாலட்சுமிக்கு பிடிக்காத விஷயங்கள் தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள் மகா லட்சுமிக்கு என்னென்ன பிடிக்காது மகா லட்சுமி மந்திரங்கள் லட்சுமி தேவி அருள் கிடைக்க வழிபாடு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எந்த வயசு பெண்களும் இந்த 5 விஷயங்களை செய்தால் ஹாஸ்பிடல் பக்கம் போக தேவையில்லைWomen Healthy lifestyle : உடல் ஆரோக்கியத்துக்காக எந்த வயதில் இருக்கும் பெண்களும் சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏதும் வரவே வராது.
और पढो »
நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிபெய.. ‘இந்த’ விஷயங்களை தினமும் செய்யுங்கள்!
और पढो »
ராம ஏகாதசி அன்று இந்த பரிகாரங்களை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்!Ekadashi 2024: கார்த்திகை மாதம் புனித மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ராம ஏகாதசி அன்று சில பரிகாரங்களை செய்தால் வீட்டில் அதிக செல்வம் பெருகும்.
और पढो »
கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் மாற்றம் குறித்து முக்கிய அப்டேட், அவசியம் தெரிஞ்சுக்கோங்கLPG cylinder safety tips Tamil : எல்பிஜி கேஸ் சிலிண்டர் தினம்தோறும் பயன்படுத்தும் மக்கள் அடிபடையான இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
और पढो »
மழைக்காலத்தில் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதா? ‘இந்த’ 8 விஷயங்களை செய்யலாம்!மழைக்காலத்தில் வீட்டிலேயே இருந்து போர் அடிக்குதா? ‘இந்த’ 8 விஷயங்களை செய்யலாம்!
और पढो »
இந்த ராசிக்கார பெண்களுக்கு கோடீஸ்வர யோகம் நிச்சயம்!Astrology Lucky : ஜாதக அம்சங்களின்படி இந்த ராசிக்கார பெண்கள் எப்போதும் கோடீஸ்வர யோகம் உள்ளவர்கள்.
और पढो »