Maharashtra Assembly Election 2024: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவு.
Maharashtra Assembly Election 2024 : மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கூட்டணி 288 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.Rohit Sharmacentral government
யாரும் பெரும்பான்மையை நிரூபிக்காததால் குடியரசு தலைவர் ஆட்சி 2019 நவம்பர் 12ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்பின்னர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. தேவந்திர ஃபாட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர். அதன்பின் திடீரென பாஜகவுக்கு கொடுத்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள நவம்பர் 26ஆம் தேதி ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபாட்னாவிஸ் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
2022ஆம் ஆண்டு சிவசேனா பிளவுப்பட்ட பின்னர், மகாராஷ்டிரா அரசியல் களம் தினந்தினம் அனல் பறந்து வந்தாலும், இந்த சட்டப்பேரவை தேர்தல்தான் அதன் உச்சம் எனலாம். அரசியல் பரபரப்பு நிறைந்தமிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே நடக்கிறது. இந்த முறை எந்த கூட்டணி ஆட்சி கைப்பற்றும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் இரு முகாம்கள் தேர்தலுக்கு பின் ஒன்றிணையுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.
Maharashtra Assembly Election Maharashtra Assembly Election Pre Poll Survey Lok Poll Survey On Maharashtra Assembly Election Maha Vikas Aghadi Maha Yuti India Alliance National Democratic Alliance Congress Siva Sena BJP UBT Siva Sena Shinde Siva Sena Ajit Pawar Sharad Pawar Nationalist Congress Party Maharashtra Assembly Election Date Maharashtra Assembly Election Result Date Maharashtra Total Constituencies Maharashtra News மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் 2024 மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முந்தைய கருத் தேசியவாத காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் பாஜக சிவசேனா உத்தவ் தாக்ரேவின் சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அஜித் பவார் சரத் பவார் தேவேந்திர ஃபாட்னாவிஸ் Devendra Fadnavis மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் எப்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மகாலட்சுமிக்கு பிடிக்காத இந்த விஷயங்களை செய்தால் தெருக்கோடி நிச்சயம்Maha lakshmi | செல்வத்தை வாரி வழங்கும் மகா லட்சுமி தெய்வத்துக்கு பிடிக்காத விஷயங்களை செய்தால் கோடீஸ்வரராக இருந்தாலும் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.
और पढो »
அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: எந்த படத்தை முதலில் பார்க்கலாம்? எது நன்றாக உள்ளது?
और पढो »
Bank Holidays in November: நவம்பர் மாதம் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?Bank Holidays in November: நவம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை மற்றும் எந்த எந்த நாட்கள் திறந்து இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் வேலைகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
और पढो »
வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?Vettaiyan OTT Release: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் நடித்த வேட்டையன் படம் எந்த ஓடிடி தளத்தில், எந்த தேதியில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஐப்பசி 20 புதன்கிழமை ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நாள்?Today Rasipalan: இன்று நவம்பர் 6ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
ஐப்பசி 18 நவம்பர் 4 ராசிபலன்: இன்று எந்த எந்த ராசிகளுக்கு நல்ல நாள்?Today Rasipalan: இன்று நவம்பர் 4ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »