மது பிரியர்களே உஷார்! காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை!

Tasmac समाचार

மது பிரியர்களே உஷார்! காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை!
Tasmac PriceTasmac Expired BottlesTamilnadu Tasmac
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 9 sec. here
  • 33 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 115%
  • Publisher: 63%

திருப்பத்தூர் அருகே அரசு மதுபான கடையில் காலாவதியான மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை கேள்வி கேட்டால் ஊழியர்கள் மிரட்டுவதாக புகார்.

கேள்வி கேட்டால் அடாவடி செய்யும் ஊழியர்கள்.டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரிசாலை, விஷமங்கலம் அருகே உள்ள நாகராஜன்பட்டி கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. ஆனால் அது அரசு மதுபான கடை தான் என்பதற்கு அங்கு போர்டு எதுவும் இல்லை. இருந்தாலும் கூட அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்கள் தினம் தோறும் கூலி வேலை செய்யும் மக்கள், படிக்காத பாமர மக்கள் குடிப்பதற்காக மதுபான பாட்டில்களை அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 முதல் 25 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மது பாட்டில்களை வாங்கி காலாவதி ஆகி உள்ளது என்று கேட்டபோது அதுக்கு என்ன அதே குடி போ என்று திமிர்த்தனமாக பதில் அளித்துள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tasmac Price Tasmac Expired Bottles Tamilnadu Tasmac Tirupattur Tasmac Tasmac News Tasmac Bottles Tasmac Price List Tamilnadu Tamilnadu Govt Tasmac Share Tn Govt Mk Stalin Dmk டாஸ்மாக் போலி மதுபாட்டில் திருப்பத்தூர் அரசு மதுபான கடை திருவண்ணாமலை காலாவதியான மதுபாட்டில் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!புனே போர்ஷே சொகுசு கார் விபத்து: சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக்கூடத்திற்கு சீல்!Porsche Luxury Car Accident: சிறுவனுக்கு சட்டவிரோதமாக மது வழங்கிய கோசி மற்றும் பிளாக் ஆகிய இரண்டு மதுபானக்கூடத்திற்கு புனே கலால் துறை சீல் வைத்தது.
और पढो »

லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி... ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் நச் மாடல்கள்!லேப்டாப்களுக்கு அசத்தலான தள்ளுபடி... ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும் நச் மாடல்கள்!Amazon Laptop Day Sale 2024: அமேசான் தளத்தில் தற்போது லேப்டாப்களுக்கு என தள்ளுபடி விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அதில் 40 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் சில முன்னணி நிறுவனங்களின் லேட்பாக்ளை இங்கே காணலாம்.
और पढो »

பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்பழைய போனை விற்கும்போது செய்யும் பொதுவான 5 தவறுகள்! நஷ்டம் இனி உங்களுக்கு வேண்டாம்Selling old phone : உங்களிடம் இருக்கும் பழைய போனை விற்பனை செய்கிறீர்கள் என்றால், அப்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

ஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை... மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டாஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை... மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டாBike Sales In India April 2024: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருச்சக்கர வாகனங்களின் விற்பனை நிலவரத்தை இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்... வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை!99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்... வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை!National Latest News Updates: கடந்த 25 ஆண்டுகளாக வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்து வருபவரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்திருப்பது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
और पढो »

சென்னை : 3000 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்! ஹைதராபாத்தில் இருந்து சப்ளைசென்னை : 3000 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்! ஹைதராபாத்தில் இருந்து சப்ளைChennai drug bust : சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 3000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-14 03:36:27