மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு

மத்திய அரசு ஊழியர்கள் समाचार

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு
Central Government EmployeesNps Good News50 Percent Of Last Drawn Salary
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 32 sec. here
  • 42 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 156%
  • Publisher: 63%

National Pension System: இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் மத்திய அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் OPS, NPS, 8வது ஊதியக் குழு ஆகியவற்றை பற்றி விவாதங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS , OPS , 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்பு

National Pension System: தேசிய ஓய்வூதிய முறையை ஆய்வு செய்து அதை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு NPS இன் கீழ் ஓய்வூதிய உத்தரவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதி தாக்கங்களை மதிப்பிட்டு வருகிறது. சர்வதேச ஓய்வூதிய முறைகள் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் ஓய்வூதியக் கொள்கையையும் இந்த குழு ஆய்வு செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது.

8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோMegha AkashSecond child

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Central Government Employees Nps Good News 50 Percent Of Last Drawn Salary Assured Pension 50 Percent Assured Pension Central Government National Pension Scheme NPS OPS Old Pension Scheme Pension Scheme National Pension System பழைய ஓய்வூதியத் திட்டம் 8வது ஊதியக் குழு 8Th Pay Commission பழைய ஓய்வூதிய முறை தேசிய ஓய்வூதியத் திட்டம் ஓபிஎஸ் என்பிஎஸ் ஓய்வூதியம் ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு ஊழியர்கள் Joint Consultative Machinery Jcm பிரதமர் மோடி PM Modi டி வி சோமநாதன் ஓய்வூதியத் திட்டக் குழு T V Somanathan T V Somanathan Pension Scheme Committee TV Somanathan டிவி சோமநாதன் ஆந்திர பிரதேச என்பிஎஸ் மாதிரி Andhra Pradesh NPS Model APGPS OPS Vs NPS Pensioners ஓய்வூதியதாரர்கள் அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் All India Defence Employees Federation AIDEF

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »

8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுமத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பரிசு: NPS -இன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுNational Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
और पढो »

8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
और पढो »

Old Pension Scheme முக்கிய அப்டேட்: OPS vs NPS... பழைய முறைக்கு மாற அவகாசம் நீட்டிக்கப்படுமா?Old Pension Scheme முக்கிய அப்டேட்: OPS vs NPS... பழைய முறைக்கு மாற அவகாசம் நீட்டிக்கப்படுமா?Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
और पढो »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: ஜாக்பாட் ஊதிய உயர்வு, டிஏ ஹைக்... 8வது ஊதியக்குழு என்ன ஆனது?8th Pay Commission: 8வது ஊதியக்குழு ஏமாற்றம் அளித்துள்ள இந்த நேரத்தில் டிஏ ஹைக் பற்றிய அறிவிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »



Render Time: 2025-02-13 20:53:38