Unified Pension Scheme 2024 : 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்த அரசு ஊழியர்கள், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாத சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறலாம்!
ஓய்வூதியத்தை உயர்த்தியது மத்திய அரசு !8வது ஊதியக்குழு வந்தால் அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மாத ஊதியத்தில் இவ்வளவு ஏற்றமா!! முழு கணக்கீடு இதோமத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு.... இன்று பிரதமருடன் முக்கிய சந்திப்புMegha Akash :மேகா ஆகாஷிற்கு விரைவில் திருமணம்! நிச்சயதார்த்தம் முடிந்தது..
மேலும் படிக்க | PMAY-Urban 2.0 திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி: யார் விண்ணப்பிக்கலாம்? விதிமுறைகள் என்ன? ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களிலிருந்து அவர்களின் சராசரி சம்பளத்தில் குறைந்தது 50 சதவிகிதம் ஓய்வூதியமாகப் பெறுவார்கள் என்பது முக்கியமான விஷயமாக இருந்தாலும், இதைத் தவிர வேறு பல முக்கியமான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஒருவர் 10 ஆண்டுகள் பணி புரிந்துவிட்டு, பணியில் இருந்து வெளியேறினால், அந்த ஓய்வூதியதாரருக்கு 10,000 ரூபாய் மாத ஓய்வூதியம் வழங்கப்படும்.இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் சுமார் 2.3 மில்லியன் மத்தியபயனடைவார்கள். NPS மற்றும் UPS என இரு ஓய்வூதியத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் தெரிவு பணியாளர்களுக்கு இருக்கும்.
Unified Pension Scheme Latest Update பணியாளர்களுக்கு ஜாலி அரசுப் பணியாளர்கள் அரசு ஓய்வூதியம் ஓய்வூதியத்தை உயர்த்தியது மத்திய அரசு Big Surprising News For Central Government Employ Pensions Hiked Under Unified Pension Scheme 50 Percent Average Salary Pension After Retirement பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவை யுபிஎஸ்ஒ ருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்கள் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 8Th Pay Commission டிஏ அரியர் ஓய்வூதியம் அரசு ஊழியர்களின் பட்ஜெட் எதிர்பார்ப்பு ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு வரிச் NPS பங்களிப்புகள் மாநில அரசு ஊழியர்கள் வரிச் சலுகை விலக்கு சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பு பிரிவு 80CCD(1B) பிரிவு 80CCD(1) பட்ஜெட் 2024 பட்ஜெட் 2024-24 யூனியன் பட்ஜெட் 2024 பட்ஜெட் பட்ஜெட் 24-25 பட்ஜெட் 2024 சம்பள வகுப்பினரின் எதிர்பார்ப்புகள் வரி நிவாரணம் Budget 2024 Expections On OPS Vs NPS FM Sitharaman May Announce Guaranteed Pension Under NPS Central Goverment Emp
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக்: எவ்வளவு? எப்போது? இதோ விவரம்7th Pay Commssion: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: 3% டிஏ ஹைக், பம்பர் ஊதிய உயர்வு.. முழு கணக்கீடு இதோ7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது அது குறித்த தெளிவு கிடைத்துள்ளது.
और पढो »
செப்டம்பரில் டிஏ ஹைக், மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய உயர்வு: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 2024 செப்டம்பரில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவற்றில் அடுத்த அதிகரிப்பு குறித்து மத்திய அரசு அறிவிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »
8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
और पढो »
Old Pension Scheme முக்கிய அப்டேட்: OPS vs NPS... பழைய முறைக்கு மாற அவகாசம் நீட்டிக்கப்படுமா?Old Pension Scheme: சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான எந்த பதிலையும் இதுவரை வழங்கவில்லை.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ ஹைக் அப்டேட்: இன்று வருகிறது முக்கிய AICPI எண் அறிவிப்பு7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. ஜூலை 2024-க்கான அறிவிப்பின் முக்கிய அப்டேட் இன்று வெளிவரும்.
और पढो »