Budh Transit Bad Effects : புதன் பெயர்ச்சியினால் பிரச்சனையை எதிர்கொள்ளப்போகும் சில ராசிகள்! சுக்கிரனுடன் இணைந்தால் புதனும் வலுவிழந்து போவாரா?
சுக்கிரனுடன் புதன் இணைந்தால் யாருக்கு கெட்டது?AstrolgyHealth Tipsஇன்னும் சில மணி நேரங்களில் புதன் பெயர்ச்சி நடைபெற்றதும், ஏற்கனவே அங்கு இருக்கும் சுக்கிரனுடன் புதன் இணைவார். அதனால் ஏற்படும் லட்சுமி நாராயண யோகம் நன்மைகளை அள்ளித்தரும். சுக்கிரனும் புதனும் நன்மைகளை செய்யும் சுப கிரகங்கள் என்பதால் இந்த காலகட்டத்தில் அறிவும் படைப்பாற்றலையும் அதிகரிக்கும். நாளை முதல் நல்ல நேரம் என்று சொல்லும் அளவுக்கு நற்பலன்கள் நடைபெறும். ஆனால், எந்தவொரு நேரமும் அனைவருக்கும் நல்லதாக இருந்துவிடாது.
கிரக சஞ்சாரங்கள், கிரகங்களின் இணைவும், வக்ர பெயர்ச்சி, அஸ்தமனம் உதயம் என கிரகங்களின் பல்வேறு மாறுதல்களும் சிலருக்கு நன்மை செய்யும் என்றால், சிலருக்கு பாதகத்தையே தரும். நாளை உருவாகும் லட்சுமி நாராயண யோகம் யாருக்கு கெடுதலாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.சுக்கிரன் காதல், காதல், அழகு, பொருள் வரவு, பணம் மற்றும் கலைக்கான கிரகங்கள் ஆகும். மகிழ்ச்சியை அளிக்கும் சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும்போது, புத்தியின் கிரகமான புதன் மிதுன ராசிக்குள் சஞ்சரிப்பது கண்ணியத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
புதனின் ஆதிக்கம் உங்கள் பேச்சினால் பிரச்சனையைக் கொடுக்கும். வருமானம் குறையலாம், விரயச் செலவுகள் அதிகரிக்கும். பண விவகாரங்களில் கவனமாக இருக்கவும். கடன் வாங்கி செலவு செய்வதைத் தவிர்க்கவும். சுப செலவுகளை செய்தால் மனதில் நிம்மதியாவது மிஞ்சும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறும். அது கவலையையும் பிரச்சனைகளையும் கொடுக்கும்.
குறிப்பு: ஞானக்காரகரான புதனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் என்றாலும், அடுத்த 24 மணி நேரத்தில் நடைபெறவிருக்கும் சூரிய பெயர்ச்சியின் தாக்கத்தால் சிலருக்கு பிரச்சனை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Budhan Peyarchi Palangal Peyarchi Palangal Budhan Mercury Transit Mercury Transit In Gemini Mercury Budh Gochar Budh Budh Gochar In Mithun Mithunathil Budhan Peyarchi Zodiac Signs மிதுனத்தில் புதன் பெயர்ச்சி மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி புதன் புதன் பெயர்ச்சி புதன் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்Budhan Peyarchi Palangal: புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் 5 ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமாக இருக்கவுள்ளது.
और पढो »
இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்Budhan Peyarchi Palangal 2024: ஜோதிடத்தில், புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். புத்திசாலித்தனம், தர்க்கம் மற்றும் நண்பர்களின் காரணியான புதன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார்.
और पढो »
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்Budhan Peyarchi Palangal: ஜூன் 14 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
புதன் பெயர்ச்சியால் உருவான சதுர்கிரஹி யோகம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றிBudhan Peyarchi Palangal:புதன் பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் சதுர்கிரகி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
और पढो »
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், தொல்லை தீர்ந்து நன்மை நடக்கும்Budhan Peyarchi: புதன் பெயர்ச்சியால் ரிஷப ராசியில் ஒரே நேரத்தில் மூன்று ராஜயோகங்கள் உருவாகும். இது தவிர கன்னி, மகரம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்கள் சதுர்கிரஹி யோகத்தால் நான்கு மடங்கு பலன்களைப் பெறுவார்கள்.
और पढो »
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்.... வெற்றிகள் குவியும்Budhan Peyarchi Palangal: மிதுனத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.
और पढो »