lifestyle Tips | மனக்குழப்பம், பதட்டம் என ஏதோ தெளிவில்லாமல் இருப்பது போல் இருக்கிறீர்களா? . உங்களுக்கான முக்கிய டிப்ஸ்
lifestyle Tips Tamil | தெளிவில்லாமல் மனக்குழப்பத்துடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள். ஒரே ஒரு மாற்றம் உங்களை வெகு சீக்கிரம் புத்துணர்ச்சியான மன நிலைக்கு கொண்டு வரும். வாழ்க்கை முறை மோசமாக கடைபிடிக்கும்போது உங்களுக்குள் ஒரு தெளிவின்மை ஏற்படும். இதனால் பதட்டமாக இருப்பதுடன் அடுத்து என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பீர்கள். அதற்கு முதலில் மோசமான வாழ்க்கை முறை என்ன? என்பது குறித்து தெரிந்து இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.
உணவில் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்போது வயிறு உப்புசம் ஏற்படும். செரிமான பிரச்சனைகள் உண்டாகும். மலச்சிக்கல் எழும். இவையெல்லாம் நேரடியாக நரம்புகள் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி மன இறுக்கத்தை ஏற்படுத்தும். அதனால் உங்களுக்கு நாட்பட்ட மனக்குழப்பம், மன இறுக்கம் எல்லாம் ஏற்படும். உணவே உங்களுக்கு இப்படியான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை உங்களால் எளிதில் உணர முடியாது. அதனால், இப்படியான பிரச்சனை இருப்பதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக உணவு முறையில் மாற்றம் கொண்டு வாருங்கள்.
Ways To Overcome Anxiety And Mental Fatigue Healthy Lifestyle Dietary Changes Anxiety And Mental Stress Mental Health Through Diet Control In Diet Benefits Of Fasting Food Impact On Mental Health மனக்குழப்பம் தீர்க்கும் குறிப்புகள் பதட்டம் மற்றும் மனச்சோர்வு தீர்க்க வழிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை உணவு முறையில் மாற்றம் பதட்டம் மற்றும் மன இறுக்கம் உணவின் மூலம் மனதின் ஆரோக்கியம் உணவில் கட்டுப்பாடு உண்ணாவிரதம் பயன்கள் குறைந்த மன குழப்பம் அதிக மன அமைதி மனச்சிதறல் சிகிச்சை செரிமான பிரச்சனைக்கு தீர்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வாயில் வரும் கொப்புளங்களை புறக்கணிக்காதீர்கள், மருத்துவர் ஆலோசனை அவசியம்Mouth ulcer | நாக்கில் அடிக்கடி கொப்புளங்கள் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், இந்த பிரச்சனை தொடர்ந்தால், அதை புறக்கணிப்பது ஆபத்தானது.
और पढो »
மூளையை இரும்பாக்கி, உடலை வலுவாக்கும் 5 சிவப்பு ஜூஸ்கள்Natural remedies for iron deficiency ; இந்த 5 சிவப்பு பழங்களின் ஜூஸ்களை குடிப்பதை வழக்கமாக்கினால் ஒரு வாரத்தில் புத்துணர்ச்சி கிடைக்கும்.
और पढो »
தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோViral Video: இந்த வீடியோவில் ஒரு நபர் பாம்பை தன் பார்வையால் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காண முடிகின்றது. இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது என்றே கூறலாம்.
और पढो »
ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்கWeight Loss With Cinnamon Milk: சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »
‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ விரைவில்.... GJC செயலாளர் கொடுத்த ஹிண்ட்Gold Rate: தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், அதை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்றும் குறைவதில்லை. இந்த நிலையில், தங்க நகை பிரியர்களுக்கும், முதலீடாக தங்கத்தை வாங்குபவர்களுக்கும் ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது.
और पढो »
எச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்துநீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
और पढो »