மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கழுத்தை நெரித்து 11 மாத பெண் குழந்தை கண் முன்னே கொடூரமாக கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர். மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்ப்பதுபோல் நாடகம் ஆடியது அம்பலம்.
குழந்தை கண் முன்னே கொடூர கொலை செய்துள்ளார்.Guru PeyarchiBreakfast செங்கல்பட்டு மாவட்டம், பொன்மார் ஊராட்சியில் மலைதெருவில் 35 வயதான விமல்ராஜ், அவரது மனைவி 33 வயதான வைஷாலி, இவர்களுடைய பெண் குழந்தையுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். விமல்ராஜ் பொன்மார், மலைத்தெருவில் உள்ள அடவெண்ட் கிறிஸ்தவ திருச்சசபையில் துணை போதகராக ஊழியம் செய்து வந்துள்ளார்.
நேற்று மாலை மும்பையில் இருந்து வந்த வைஷாலியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் வைஷால்குமார் ஆகியோர் வைஷாலி உடலை பார்த்தபோது முகத்தில் காயம் இருப்பதாக கூறி மரணத்தில் சந்தேகம் உள்ளது, வைஷாலி இறந்ததாக கூறும் அன்று நண்பகல் 2 மணியளவில் என்னிடம் நன்றாக பேசினார் என கூறி உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வைஷாலியின் அண்ணன் வைஷால்குமார் புகார் அளித்தார்.
அதை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த வைஷாலி கணவர் கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவி வைஷாலி மீது சந்தேகப்பட்டு கணவன் விமல்ராஜ்க்கு அடிக்கடி வைஷாலியிடம் சண்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. வழக்கம்போல் ஏற்படும் சண்டைப் போல் இருவருக்கும் கடந்த 28.04.2024 அன்று மாலை சுமார் 4 மணியளவில் சண்டை ஏற்பட்டுள்ளது.
மனைவியை கொலை செய்த கிறிஸ்தவ துணை போதகர் விமல்ராஜ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், அது அவரது மனைவிக்கு தெரியவர கணவரிடம் கேட்டபோது கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் வந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன் மீதுள்ள தவறை மறைக்க மனைவி மீது சந்தேகத்தை எழுப்பி சண்டையிட்டு வந்ததாகவும் இறந்த பெண் வீட்டார் குற்றம்சாட்டினர்.
Chengalpattu News Chengalpattu Murder News Chengalpattu Crime News Chengalpattu Husband Wife Murder Husband Killed Wife Husband Affair News செங்கல்பட்டு செங்கல்பட்டு செய்திகள் மனைவி கொலை மனைவியை கொலை செய்த கணவன் மனைவியை கொலை செய்த துணை போதகர் போலீஸ் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
और पढो »
கடலூரில் பெண் கொலை குறித்து பொய் பரப்பியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவுCuddalore woman murder case, Annamalai : கடலூரில் பெண் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
और पढो »
தங்கைக்கு கிப்ட் வாங்க நினைத்த அண்ணன்..! மனைவி செய்த கொடூரம்!Crime News: தனது தங்கையின் திருமணத்துக்கு கிப்ட் வாங்கிக்கொடுக்க நினைத்த அண்ணன், அவரது மனைவியின் குடும்பத்தால் கொடூரமாக அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
தமிழகத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்த வழக்கறிஞர் குழு: காரணம் என்ன?Lok Sabha Elections: மனுவினை பெற்றுக்கொண்ட தலைமை தேர்தல் அதிகாரி மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் கூறினார்.
और पढो »
தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?Mayiladuthurai Head Constable Murder Case : தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் 6 சாராய வியாபாரிகள் குற்றவாளி என்று மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிக பட்சதண்டனையாக தூக்குதண்டனை விதிக்க கோரி அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
और पढो »
சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடிAmazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
और पढो »